ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வடமாகாண தேர்தல் விஞ்ஞாபனத்தை தயார் செய்கின்ற முயற்சியில் தாம் முழுமூச்சாக ஈடுபட்டிருப்பதென எல்.ரீ.ரீ.ஈ ன் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் தெரிவித் துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது!!
வடக்கிலுள்ள பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பதென்பது தொடர்பாக ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே ஆராய்ந்து வைத்துள்ளதாகவும் அதுவும் அவ்விஞ்ஞாபனத்தில் இடம்பெறும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவும், தழிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக தாம் நிச்சயம் இத்தேர்தலில் நிற்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புலி எல்லாம் போட்டியிட்டால் TNA வெல்லுவது உறுதி, ஆர்யா மாதிரி புலி எதிபாளர்களும் TNAயை வெல்ல வைப்பார்கள். முகத்தில் மலத்தை பூசப் போகுது அரச கூட்டணி , தமிழ் ஈழத்திற்கான முதல் படியை இந்த அரசே அமைத்து கொடுக்க போவது மிக கவலைக்குரிய விடையம் , வெயிட் அண்ட் சி.
ReplyDelete