Sunday, June 30, 2013

வடக்கும்-தெற்கும் இணைந்தது.....!!!!

இலங்கையின் தென்பகுதியைச்சேர்ந்த ராணுவவீரர் ஒருவர் முல்லைத்தீவைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரை திருமணம் செய்துள்ள சம்பவம் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது

முல்லைத்தீவில் உள்ள இராணுவத்தின் 23வது படைப்பிரிவைச்சேர்ந்த கோப்ரல் சிறிமல் பிரசங்க குமார(22) என்ற படைவீரரும் முல்லைத்தீவு முள்ளியவளையைசேர்ந்த மேரி தெரேசா(20) எனும் தமிழ் யுவதியுமே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்
இவ்விருவருக்குமிடையே மலர்ந்த காதலை அடுத்தே இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

10 comments:

  1. ஈய ஈழ தேசியம்June 30, 2013 at 8:05 PM

    நீடூழி வாழ்க இந்த ஜோடி.

    ReplyDelete
  2. It is something very interesting a cordial relations between two races.
    Happy events like this may reduce adding fuel to the fire by the extremists

    ReplyDelete
  3. Congratulations May God bless the happy new couple.Let them as an excellent example for unification of
    the two races.

    ReplyDelete
  4. நீடூழி வாழ்க இந்த ஜோடி, இணியாவது வடபகுதி காட்டு மிராண்டிகள் மற்றைய சமூகத்துடன் இணைந்து நாகரிக உலகையும் , நாகரிக வாழ்கையையும் அறிந்து கொள்ளட்டும் , எப்பவும் ஒரே பக்கத்தை மட்டும் பார்க்கும் (புலி ஆதரவு , தமிழ் குறுந்தேசியவாதம் உட்பட) குறிகிய எண்ணங்களை மாற்ற வேண்டும்.

    ReplyDelete
  5. ஒரு தூய காதலுக்கு இன, மத, ஜாதி பேதம் கிடையாது. ஆரம்ப காலங்களில் இலங்கையில் கலப்பு திருமணங்கள் சாதாரண விடயமாகவே பார்க்கப்பட்டது.
    துரதிஷ்டவசமாக, கடந்த முப்பது வருடங்களாக தமிழ், தமிழீழம் என்று நாம் அரசியயல்வாதிகளாலும், இயக்கங்களாலும் இன, மத, இட ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டோம். அதன் பிற்பாடு இலங்கையில்
    இனங்கள், மதங்களிடையே பாரிய இடைவெளிகள் ஏற்பட்டன.
    அதனால் மக்களுக்கு தீமைகளை தவிர நன்மைகள் ஏதும் கிடைத்ததில்லை.
    எனவே, தற்காலத்தில் மீண்டும் புரிந்துணர்வு, காதல், கலப்பு திருமணம் என்று மீண்டும் ஒரு ஆரோக்கிய ஒற்றுமை துளிர்விடுவதையிட்டு மிகவும் சந்தோசம் தருகிறது.
    வாழ்க, நீடுழி வாழ்க.
    Vannian

    ReplyDelete
  6. We look for many many marriages like this

    ReplyDelete
  7. They never look for dowry,this was a curse mostly for the poor northern tamil girls,for a long long time.Learning an another language is not harder than the stupid jaffna dowry system.

    ReplyDelete
  8. A severe blow to the dowry system of Jaffna.

    ReplyDelete
  9. Let the gentle breeze of the south come to north

    ReplyDelete
  10. Needooli vaala manamuvanthu vaalthuvathodi,ivarkalaipol innum palar ilankayarkalaaka, kaathalarkalaaka, kanvan manaiviyaaka,thakappan pillaikalaaka, sakothankalaaka,ellaa ina makkalum uravukalaal pinni pnainthu vaala vaalththukiren! Naam ellorum ilankayarkal!

    ReplyDelete