கல்கிஸ்ஸவில் நடமாடும் விபச்சாரத்தில் ஈடபட்ட மூவர் கைது!
கல்கிஸ்ஸவிலுள்ள ஹோட்டலென்றுக்கு அருகில் உள்ள வீதியில், காரை பயன்படுத்தி விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட நால்வரை கைதுசெய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்ட இவர்கள் கண்டி, மாதம்பே மற்றும் பலப்பிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment