Thursday, June 27, 2013

ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி .. என்ர செல்லம்...

கள்ள மட்டை என்பது கனடாவில கனபேருக்கு கைவந்த கலை பாருங்கோ..! உந்த எழுத்து விபச்சாரிகளுக்கு கனடாவில மிண்டு கொடுக்கிற நம்பர் வண் பத்திரிகை காரரது வம்சமே ஒரு புறம் கனடிய அதிகாரிமாருடன் நல்லபிள்ளைக்கு நடித்துக் கொண்டு மறுபுறம் மட்டைத் தொழிலிலை கொடி கட்டிப்பறக்கினம்.. நம்பர் வண் பேப்பர்காரரின் மகனாரும் மருமகனாரும் 8 போரோடை மட்டையோடை பிடிபட்டு மலேசியாவில் 6 மாதம் கம்பி எண்ணினதை யாரும் கேள்விப்பட்டியளோ..! இல்லை... உவையள் எல்லாரும் செய்யுறது ஊரைச் சுத்திய பிழைப்புதான்..


உதைவிட உடலை விற்று வயிறு கழுவி சீவிக்கும் விபச்சாரிகள் மேலானவை பாரங்கோ...!

ஊடகத்துறை என்றதுக்கு பின்னாலை எவ்வளவோ துரோகங்களும் சுத்துமாத்துகளும் கண்கட்டுவித்தைகளும் உலகில நடக்குது...

அதில ஒண்டுதான் கனடால நடக்கிற உவையின்ரை நாடகமும் பாரங்கோ...

ஆயிரம்தான் பொய்களைச் சொல்லி என்ன சுத்துமாத்து யார் விட்டாலும் காலக்கிரமத்தில் எல்லாம் ஞாலத்தால் வெளிக்கும்..

- தயா -

2 comments :

Anonymous ,  June 27, 2013 at 3:22 PM  

On those days Srilankans achieved their highest educational qualifcations in foreign countries like UK,US,france,Germany and CDN and brought their country a remarkable fame,but now it has changed into an another direction.

Anonymous ,  June 27, 2013 at 3:25 PM  

வெளிநாடுகளில்,கனடாவில் தமிழ் பத்திரிகைகள், வானொலிகள், கோவில்கள், சங்கங்கள் என்று ஒரு தொகை போலி வேடதாரிகள் உள்ளார்கள். அவர்களின் முழு நோக்கம் பணம், பதவி, பிரபல்யம் சுயநலம் மட்டுமே. இவர்கள் எல்லோரும் எங்கள் இனத்திற்ககோ, மதத்திற்ககோ பொது சேவை, நற்சேவை, நல் வழிகாட்டல் போன்ற உண்மையாக சேவைகளை ஒருபோதும் செய்ததில்லை.

அதற்கு மாறாக நடிப்புகளும், பொய்களும், வேடங்களும் போட்டு, கனடிய அரசாங்கத்தில் பல்லின மக்களுக்காக ஒதுக்கப்படும் பொது சேவை பணம், சலுகைககளை இரகசியமாக பெற்று அமுக்கிவிடுவார்கள். அத்துடன் இடைக்கிட தமிழ் , தாயகம், தமிழீழம் என்ற கோசங்களை எழுப்பி, எழுதி மக்களின் சிந்தனைகளை மழுங்கடித்து விடுவார்கள்.

இப்படியாக எம்மக்களை முட்டாள்களாக்கியது மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மரியாதை, மதிப்பு எல்லாவற்றையும் கெடுத்து,உலகிலே கேவலமான இன பட்டியலில் தமிழையும் சேர்த்து விட்டார்கள்.

இதன் விளைவுகள் இப்போ உலகெங்கும் வெளிப்பட தொடக்கி விட்டது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com