லண்டனில் அடி வாங்கிக் கட்டிய புலி ஆதரவாளர்கள்!
இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ,புலி ஆதரவு காடையர்களுக்கும்,இலங்கை ஆதரவாளர்கள் இடையிலேயே மோதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
நேற்று(17.06.2013) லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தை பார்வையிடுவதை இலங்கையை சேர்ந்த ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி புலி ஆதரவு காடையர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்த ஆர்ப்பட்டம் ஆரம்பிக்கப்பட்ட சில மணிகளில் புலி ஆதரவாளர்களுக்கும் இலங்கை அதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இலங்கை ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பி தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தகவலறிந்த பிரித்தானியக் காவல்துறையினர் ஆதரவாளர்களை தடியடி நடத்தி கலைத்தமை குறிப்பிடத்தக்கது
3 comments :
Commonwealth conferrence will be held in Srilanka as scheduled and it is already decided and confirmed.
Protests at the football stadium or
at the cricket grounds cannot bring any changes or solutions at all. it is quite clear and understandable.but humming the same
old tune is almost an outdated one.
வேலை வட்டி இல்லாமல், களவு, பொய், புரட்டுகள் செய்து வாழும் புலிப்பினாமிகள், இடைக்கிட இப்படி ஏதாவது படம் போட்டால் தான் தொடர்ந்தும் புலன்பெயர்ந்ததுகளின் ஆதரவு கிடைக்கும்.
இவர்களின் ஆர்பாட்டத்துக்கு 10க்கு உட்பட்டவர்களே வந்ததாக BBC சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது , அதனால் முட்டாள் புலன் பெயர்ந்த்ததுகளை உணர்ச்சி ஊட்டவே இலங்கை ஆதரவாளர்கள சீண்டி புலி பினாமிகள் நல்லா வேண்டி கட்டியுள்ளனர்.
Post a Comment