மணிவண்ணன் உடலுக்கு புலிக்கொடி போர்த்திய சீமான்
தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்த போது அவரை ஆதரித்து மறுமலர்ச்சி திமுகவில் இணைத்து கொண்டார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகி இருந்த மணிவண்ணன் இயக்குநர் சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்த போது, அவரை ஆதரித்து பேசி வந்ததுடன் பிரபாகரனை தலைவராக மனதில் வரித்துக் கொண்டவர்.
இதனால் தான் இறந்தால், தன் உடல்மீது புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மணிவண்ணன் ஆசை. சமீபத்தில் வெளியான அமைதிப்படை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன், “நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன். தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன்.
என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக் கொண்டு ஓடி வருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக் கூடாது. என்பதுடன் என் சடலத்தின் மீது விடுதலைப் புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை,” என்று கூறினார்.
அந்த ஆசையை இப்போது நிறைவேற்றி வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
9 comments :
மணிவண்ணனின் மேலுள்ள மரியாதை, மதிப்பு எல்லாம் குள்ள நரி சீமானால் சிதைக்கப்பட்டு விட்டதாகவே சாதாரண தமிழ் மக்கள் உணர்கிறார்கள்.
ஈழத் தமிழர்களின் அழிவுக்கும், அவலத்திக்கும் காரணமாக இருந்த சர்வாதிகார புலிகளும், புலிகளின் பணத்தில் வாழ்ந்த தமிழ் நாட்டு குள்ள நரிகளும் அடிப்படை தமிழின துரோகிகள் என்பதை சிந்தனையுள்ள, அறிவுள்ள மக்கள் எவரும் நன்கு அறிவர்.
எனவே மணிவண்ணனின் இறப்பிலும் நரிகளின் துரோகச் செயல்கள் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது.
Whereever there is a loophole the propaganda unit just enter in.Masters of Loopy things
இதை விட கோவணத்தை இவனுக்கு போர்த்தியிருக்கலாம் , நாறுகின்றது.
இது மிகவும் பரிதாபமான விடயம். தேசியத் தலை கோவணத்துடன் நான்கு சிங்களச் சிப்பாய்களால் துக்கிச் செல்லப்பட்டது. ஆனால் மணிக்கு புலி்க்கொடி.
விளங்குதோ புலி்க்கொடியும் ஈழப்போராட்டமும் யாருடைய நலனுக்காக நடந்தது என்று.
விளங்கும் ஆனால் காலம் போகும் காலம்போகும் போது காலமே போயிரும்
ஊத்தை சேது தன்ர தலைவன் பெரபாகரனுக்கு புலிக்கொடி போத்திருக்கலாம் எல்லே..
எங்கபோட்டான் மயிராண்டி.. இப்ப யார் முள்ளை சூப்புறான்..
Sure the entire career of the deceased actor completely turned into a different direction by the opportunists.The opportunists should know this is absolutely an out dated propaganda.
It is really sorrowful to hear that seeman is trying to direct not only the inland politics,the other countries politics too.
ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தையும் நடுத்தெருவில் வெறும் கோவணத்துடன் கையேந்த விட்டு, தவறு செய்தவர்கள் எவரும் இனி ஈழத்தமிழர் மத்தியில் எதற்கும் தகுதி அற்றவர்கள்.
Let See-Man be going begging to learn what is politics,rather than doing a rotten politics.
Post a Comment