Friday, June 21, 2013

புலிக்கொடிகளுடன் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்த எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்கள்! 5 பேர் கைது!

இங்கிலாந்தின் கார்டிப் நகரில் இடம்பெற்ற செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை இந்திய அணிகள் பங்குபற்றிய அரையிறுதி ஆட்டதின் போது எல்ரீரீஈ பயங்கரவாத ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் புலிக்கொடி களுடன் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப் படுகின்றது.

அத்துடன் போட்டி முடிவடைந்ததும் வீடுகள் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கையர்களை எல்ரீரீஈ பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்கியுள்ளதாகவும் தாக்குதல் நடத்திய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வேல்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இலங்கையர்கள் மீது எல்ரீரீஈ பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாமென முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் வேல்ஸ் பொலிசார் தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பில் இலங்கையர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளின் இலட்சினை அடங்கிய ஆடைகளை அணிந்து பதாதைகளை ஏந்தியவர்களால் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வேல்ஸ் பொலிசார் தடுத்து நிறுத்த தவறியமை பாரதூரமான விடயமென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியின் போதும் எல்ரீரீஈ பயங்கரவாத ஆதரவாளர்கள் சிலர் மைதானத்திற்குள் அத்துமீறி உள்நுழைந்திருந்தனர். இது தொடர்பிலும் வேல்ஸ் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

6 comments :

Anonymous ,  June 21, 2013 at 3:02 PM  

இப்படியான புலிப்பினாமி குரங்குகளின் சேட்டைகளால் தான், உலகநாடுகள் எல்லாம் புலிகள் மீது வெறுப்படைந்து புலிகளை பூண்டோடு அழிக்க அரசாங்கதிற்கு உதவினார்கள். தலைவரை கோடாரியால் கொத்தி, கோவணத்துடன் போட மட்டும் ஒரு நாடும் கண்டு கொள்ளவே இல்லை. இனிமேலும் குரங்குகள் திருந்தாவிட்டால், வெளிநாடுகளுக்கு தமிழ் மக்கள் மீதும் வெறுப்புக்கள் உருவாகலாம். எனவே மண்டை கழண்ட குரங்குகளின் சேட்டைகளால் பாதிக்கப்படப் போவது தமிழ் மக்களே.
Very sad.

Anonymous ,  June 21, 2013 at 4:10 PM  

இவனுகள் திருந்தவே மாட்டினம். மைதானத்துக்குள் ஓடி வந்தவனுகளுக்கு இன்னும் குடியுரிமை கிடைக்கவில்லை போல. அதுதான் இப்படி ஏதும் செய்து பிரபலமானால் இலங்கைக்கு போகமுடியாது, அப்படி போனால் என்னை ஆமிகாரனுகள் கொல்லுவான், என்று சொல்லி அசேலம் கோட்கலாமே. உதுதான் அவன்ட Plan

தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கோ. ஆதவிட்டு இப்படியான புல்டா காட்ட வேண்டாம்!

ஈய ஈழ தேசியம் ,  June 21, 2013 at 6:47 PM  

தன் தலைவர் மாதிரியே இந்த தறுதலையும் உண்டியல் காசில் ஓசி சாப்பாடு சாப்பிட்டு விளைந்து போய் இருக்கிறது.

Anonymous ,  June 22, 2013 at 4:42 AM  

கேடு கெட்ட நாய்கள் சில, உண்டியல் குலுக்கி உடலை மட்டும் நன்றாக வளர்த்திருக்கிறது.
ஆனால், மூளை வளர்ச்சியின்றி மந்தமாகி சிந்திக்கும் ஆற்றலற்ற முண்டமாகி விட்டதுகள்.
வி வோன்ட் தமிழீழம்!, எங்கள் தலைவர் பிரவாகரன்!. அடி செருப்பால.

Anonymous ,  June 22, 2013 at 5:19 AM  

Internal security and protection of the public is in the hands of police.Brits preach that they give preferrence to the democratic values but what`s happening is something strange and unusual.Democratic Parliaments ,every country has a Democratic parliament, but the country has the mother parliament
compelled to keep its reputation for ever.protection of the public is the vital one of the governments,specially a country which has a mother parliament.

Anonymous ,  June 22, 2013 at 8:22 PM  


" வி வோன்ட் தமிழீழம்!, எங்கள் தலைவர் பிரவாகரன்!.
அடி செருப்பால!."

Very nice comment.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com