Friday, May 10, 2013

ஜனனி, ஜனன் சகோதரர்களின் இறுதிக்கிரியை குறித்த அறிவித்தல்..

கொழும்பு வெள்ளவத்தையில் கடந்த 05.05.13 அன்று இடம்பெற்ற விபத்தில் மரணமடைந்த சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜனனி மற்றும் ஜனன் சகோதரர்களின் ஈமக்கிரிகைகள் எதிர்வரும் வியாழக்கிழமை 16.05.2013 11.00 தொடக்கம் 14.00 வரை இடம்பெறும் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார்கள், சுவிஸ் சூரிச் இல் வசிப்பிடமாகவும் யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் கொண்ட் பசுபதி ஜவீன் (கரம்பன்) , ஜெயந்திமாலா (ஜெயந்தி -புங்குடுதீவு) தம்பதிகளின் புதல்வர்களும்,

காலம் சென்ற அன்னலிங்கம் சிந்தாமணி, திரு திருமதி தில்லைநாதன் கமலாதேவி ஆகியோரின் அன்புப்பேரக்குழந்தைகளும்,

காலம் சென்ற பகீரதன், புலேந்திரன் சாயீஸ்வரி (பிரான்ஸ்), ஜீவராஜா சாந்திமாலா (இலண்டன்), விக்கினேஸ்வரன் சுகந்திமாலா (சுவிஸ்), சூரியப்பிரகாஷ் வஜந்திமாலா (லண்டன்) ஆகியோரின் பெறாமக்களும்,

காலம் சென்ற இந்திரா, காலம் சென்ற தர்மபூபதி, கமலாம்பிகை (பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா ஜெயந்திமாலா(பிரான்ஸ்), சசிதரன் ஜெயராணி (சுவிஸ்), தயாபரன் சுபநிதி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மருமக்களும்,

கீபன், கீதினி (பிரான்ஸ்), சஜீவன் (லண்டன்), விதுசன், வர்சன்(சுவிஸ்), காவியன், இலக்கியம் (இலண்டன்)ஆகியோரின் உடன்பிறவாத சகோதரர்களும்,

தமிழினியன், தமிழினி, தமிழ் அருவி, குமார் (பரிஸ்), அர்ச்சதா, ஆரணி, திஷாந்தன், திவாகி, அங்கயன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனர்களும்,

இதேவிபத்தில் மரணமடைந்த வாரணி, டாக்டர். வாசகன், சயா, சரணியா ஆகியோரின் மைத்துனர்களும் ஆவர்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

பார்வைக்கு : புதன்கிழமை 15.05.2013, 13.00 முதல்- 16.00 மணி வரை

ஈமைக்கிரியைக் நடைபெறும் நடைபெறும் திகதியும் நேரமும் : 16.05.2013, வியாழன் காலை 11.00 மணி முதல் 14.00 மணி வரை

இடம் Kramatorium Nordheim
Käferholzstrasse 101
8046 Zürich.



தொடர்புகளுக்கு:

பெற்றோர்- ஜெயந்தி ஜவீன்.. +41 44 281 27 12

நண்பர்கள்.. +41 44 771 13 32 , +41 79 901 84 11



2 comments:

  1. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றேன்.

    ReplyDelete
  2. இரு குழைந்தைகள்,மற்றும் உறவினர் இழப்பினால் கவலையில் இருக்கும் பெற்றோர்கள்,உற்றோர்கள் அணிவர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை
    தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete