Saturday, May 18, 2013

களம் குதிக்கிறார் சந்திரிக்கா.... 'எங்கள் தேசிய முன்னணி' சந்திரிக்கா வசம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இருவருக்குமிடையே, நவீன அரசியல் முன்னணியை உருவாக்குவது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ரோமில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு கட்டியெழுப்பப்படவுள்ள புதிய அரசியல்முன்னணியின் தலைமைத்துவத்தை சந்திரிக்கா அம்மையார் தக்கவைத்துக்கொள்ளவுள்ளதாகவும், அவரது மகன் விமுக்தி குமாரத்துங்க அதன் அமைப்பாளராக செயற்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தேர்தல் திணைக்களத்தில் கட்சியைப் பதிவு செய்வதற்கு இடைஞ்சல்கள் எழுந்தால், அதற்காக மங்கள சமரவீரவின் 'எங்கள் தேசிய முன்னணி' கட்சியை முன்னிறுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

(கேஎப்)

3 comments:

  1. Proverb says "Too many cooks spoil the soup".There is no need to have so many parties in a small country.
    It would make the people get confused
    When you have hundread of parties be sure that they cannot bring any prosperity to the country.There are two famous parties,people automatically will go behind these parties. These two parties must try to do a genuine job to the country,so the people can easily decide the best one.The third party also can jump in ,but too many parties, sorry the country cannot carry the burden of those parties.

    ReplyDelete
  2. Chandrika's re-entry will be fruitful as (Pakistan's)Navab Sheriff. It is a must of the time to save Sri Lanka as a democracy.

    ReplyDelete
  3. Madam Chandrika.B. was holding the senior executive position twice,as a powerful president she han`t achived anything to the best of our knowledge.You need the grace couragetacticswithoutconfrontation,tactical advantage,tactical discussions:she may be a fine political tactician,as she is a chip off the old block,but
    during her time in the high office,nothing happened she went completely empty handed and now a fresh start and how long we have to wait for a good harvest.

    ReplyDelete