Tuesday, May 7, 2013

தாய்லாந்து பிரதமர் இலங்கை வருகின்றார்.

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதி படுத்தும் வகையில் தாய்லாந்து பிரதமர் யிங்ளக் ஷினவத்ரா இலங்கைக்கு இம்மாதம் விஜயம் செய்யவுள்ளார்.

கடந்த வாரம் தாய்லாந்தின் பிரதி பிரதமர் தலைமையிலான குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது. ஜனாதிபதிக்கும் இக்குழுவினருக்கும் இடையிலான பேச்சுவாரத்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக தொடர்புகளை கட்டியெழுப்புவது தொடர்பாக இணக்கம் காணப்பட்டது. தாய்லாந்து பிரதமரின் விஜயத்தினால் இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான உறவுகள் மேலும் உறுதிபடும் என அரசியல் ஆhவலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment