Sunday, May 26, 2013

மிருகவதையை எதிர்த்து தீக்குளித்த பிக்கு மரணம்!

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருகவதையினை கண்டித்து தனக்குத் தானே தீமூட்டிக் கொண்ட பௌத்தபிக்கு, சிகிச்சை பலனின்றி நேற்று(25.05.2013) இரவு உயிரிழந்துள்ளதாக கொழும்பு வைத்தியசாலை பெலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த பௌத்த பிக்குவின் தற்கொலை முயற்சி குறித்து தமக்கு எதுவும் தெரியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். சம்பவம் பற்றிய தகவல் தெரிந்திருந்தால் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாது மாடுகள் கொலை செய்யப்படுவதனைத் தடுக்கும் நோக்கில் நாடாளுமன்றில் ஏற்கனவே சட்டப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அவர் இதன் போது குறிப்பிட்டார்.

4 comments :

Anonymous ,  May 26, 2013 at 8:32 PM  

The deceased Rev. Buddhist monk is a remarkable,commendable good genius character in the Buddhist religious histroy of Srilanka.May His soul rest in peace.Why not we appreciate
His genuine policies.

Anonymous ,  May 27, 2013 at 5:50 AM  

A Godly monk sacrificed his precious life on behalf of the innocent animals.He is a genuine example of the meaning of LOVE,as we know Love is God.Let him be a real symbol of the lovers of animals.He will remain in our hearts for ever and ever.

Anonymous ,  May 27, 2013 at 11:08 AM  

The Government should consider him to be honoured.He is a real Gem.

Anonymous ,  May 28, 2013 at 4:05 PM  

We can`t stand people who are cruel to animals.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com