Friday, May 24, 2013

பால் வடியும் வேம்பு!

முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியில் வேப்பமரம் ஒன்றில் இருந்து அதிசயிக்கத்தக்க முறையில் பால் வடிகின்றது.

இதனை பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் பக்திபரவசத்துடன் வழிபட்டும் வருகின்றனர்.

1 comments :

Unknown May 25, 2013 at 10:26 AM  

ithe pola sila varudankalukku munpu kallady(batticaloa) ilum vadinthathu,

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com