Sunday, May 5, 2013

தமிழிலும் வருகிறது தேசிய அடையாள அட்டை....!

தேசிய அடையாள அட்டை தமிழ்மொழியிலும் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை வெகுவிரைவில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவுள்ளவுள்ளதாக சட்டமாஅதிபர், உயர்நீதிமன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப, தமிழ்மொழியில் வழங்கக்கூடிய அடையாள அட்டை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய பருமட்டான செயற்றிட்டங்கள் நடைபெற்றுவருவதாகவும், எதிர்காலத்தில் அதனைத் தொடர்ந்து செயற்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com