ஜனனி ஜனன் சகோதரர்களுக்கான அஞ்சலிகள்.
கொழும்பு வெள்ளவத்தையில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஜனனி – ஜனன் சகோதரங்களின் பூதவுடலங்கள் சுவிட்சர்லாந்தின் சூரிச்சை வந்தடைந்துள்ளது. ஜவீன் - ஜெயந்திமாலா தம்பதிகளுக்கு ஏற்பட்டுள்ள இப்பேரிழப்பு சுவிட்சர்லாந்தை முற்றிலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் காலஞ்சென்றோருக்கு சுவிட்சர்லாந்திலுள்ள பல்வேறு அமைப்புக்கள் தமது அஞ்சலியை செலுத்துகின்றன.
0 comments :
Post a Comment