Tuesday, May 14, 2013

ஹஸித்த மடவலவின் இடத்திற்கு தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்

களனிப் பிரதேச சபை உறுப்பினர் பதவிக்கு, தேசிய சுதந்திரம முன்னணியில் ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்டுத் தெரிவாகியுள்ள பீ. இந்திக்க நிசாந்த குணரத்ன நிர்மாணத்துறை, பொறியியல் மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீவன்ச முன்னிலையில் இன்று (14) சத்தியப்பிரமானம் செய்துபதவியேற்றுக்கொண்டார்.

களனி பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் முன்னணி உறுப்பினராக பதவிவகித்த ஹஸித்த மடவலவின் இறப்பின் பின்னரான பதவி வெற்றிடத்திற்கே இந்திக்க நிசாந்த தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment