Thursday, May 16, 2013

சவுதியில் கடந்த 4 மாதத்தில் 40 பேருக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றமாம்!

சவுதி அரேபியாவில் கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்படு பவர்களுக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றுகின்றது சவுதி அரசு. இதற்கிணங்க இந்த ஆண்டு கடந்த 4 மாதத்தில் மட்டும் 40 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தலையை துண்டித்தே கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை சவுதி அரேபியா உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

3 comments:

  1. Why not the human rights organizations,UNO and the super power countries turn a blind eye on this wild beastly ghostly brutal activites of Saudi.It is shoking and surprising why they are only keen in
    shouting about the "Human rights violations around the world".Why do they favour to cannibalism in saudi even in Syria the behaviour of the western supported rebels is shocking

    ReplyDelete
  2. எழுத்துப்பிழைகள் இடம்பெறாமல் வாக்கியங்களை அமைப்பது அறிவுடைமை.... தண்டனை என்பதை பல இடங்களில் மடக்கிமடக்கி தன்டணை என்று தட்டச்சி்ட்டிருக்கிறீர்கள்.. தயவு செய்து எழுத்துப் பிழைகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்க....

    ReplyDelete
  3. Why not Channnel 4 doesn`t care about these brutal killings...?Why this particular institution turn a blind eye,it is really a serious question is to be answered..!

    ReplyDelete