Thursday, May 23, 2013

தமிழீழ மக்கள் கல்விக்கழக சுவிஸ்கிளையினரால் நடாத்தப்படும் அறிவுப்போட்டி பரீட்சைகள் 08.05.2013

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் சுவிஸ்வாழ் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும், ஊக்கமும் அளிக்கும் நோக்கமாக வருடாந்தம் நாடாத்தி வரும் அறிவுப்போட்டி எதிர்வரும் 08.06.2013 சனிக்கிழமை (யூன்) இடம்பெறும் என்பதையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் எதிர்வரும் 06.07.2013 சனிக்கிழமை (யூலை) மாதம் சூரிச் மாநிலத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 24வது வீரமக்கள் தினமன்று மேற்படி போட்டிகளில் பங்கெடுத்து சித்தியடையும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசில்களும் பங்குபற்றும் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

பரீட்சைகளின் விபரங்கள்.


மழலைகள் பிரிவு: பாலர்பாட்டு, சிறுகதை சொல்லுதல் 01.05.2008 க்கு பின் பிறந்தோர்

பாலர்பிரிவு: (01.05.07 – 30.04.2008)

(அ) பாலர்பாட்டு சிறுகதை சொல்லுதல்,
(ஆ) பார்த்து வர்ணம் தீட்டுதல்

குறிப்பு:- பாலர் பாட்டுப் பாடுதல், சிறுகதை சொல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுபவர்கள் தகுதிநிலைபார்த்து (தரம்) பிரிக்கப்பட மாட்டார்கள் பரிசில்கள் வழங்கி ஊக்கிவிக்கப்படுவர்.

கீழ்ப்பிரிவு (01.05.2006 -30.04.2007)

(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) பார்த்து வர்ணம் தீட்டுதல்
(இ) ஆத்திசூடி சொல்லுதல்
(ஒளவையார் பாடல் 1-13)

1ம் ஆண்டுப்பிரிவு (01.05.200530.04.2006)

(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) பார்த்து வர்ணம் தீட்டுதல்
(ஈ) ஜேர்மன்மொழிப் பரீட்சை (வினாத் தாள்)

2ம் ஆண்டுப்பிரிவு (01.05.2004 –30.04.2005)

(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) பார்த்து வர்ணம் தீட்டுதல்
(ஈ) ஜேர்மன்மொழிப் பரீட்சை(வினாத்தாள்)

3ம் ஆண்டுப்பிரிவு (01.05.2003 –30.04.2004)

(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) பார்த்து சித்திரம் வரைதல்
(ஈ) ஜேர்மன்மொழிப் பரீட்சை
(வினாத ;தாள்)

4ம் ஆண்டுப்பிரிவு (01.05.2002 –30.04.2003)

(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) பார்த்து சித்திரம் வரைதல்
(ஈ) ஜேர்மன்மொழிப் பரீட்சை(வினாத் தாள்)

5ம் ஆண்டுப்பிரிவு (01.05.2001 –30.04.2002)

(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) தலைப ;புக்கான காட்சி வரைதல்
(ஈ) ஜேர்மன்மொழிப் பரீட்சை (வினாத்தாள்)

6ம் ஆண்டுப்பிரிவு (01.05.2000–30.04.2001)
(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) தலபை்புக்கான காட்சி வரைதல்
(ஈ) ஜேர்மன்மொழிப் பரீட்சை (வினாத் தாள்)

மேற்ப்பிரிவு (30.04.2000 முன் 99,98 –ஆண்டிற்குள் பிறந்தோர்)
(அ) தலபை்புக்கான காட்சி வரைதல்
(ஆ) பொதுஅறிவு வினாத்தாள் ஜேர்மன் மொழியில்

மேற்பிரிவு பொது அறிவுப் போட்டியில் கீழ்ப் பிரிவு மாணவர்களும் பங்குபற்றலாம் (கட்டணம் 05 பிராங்)

உங்கள் கவனத்திற்கு:

விண்ணப்பங்கள் எதிர்வரும் 30.05.2013 க்கு முன்பாக அனுப்பிவைக்கப்பட வேண்டிய முகவரி PEOT, c/o TIB , Postfach 5233, 8045 Zürich.

பரீட்சைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தின் ஒழுங்கு விதிமுறைகளுடன் நடைபெறும். மற்றும் சுவிஸ் பாடசாலையில் கற்கும் ஆண்டு வயதிற்கேற்ப நிகழ்த்தப்படும்.

உங்கள் விண்ணப்பத்திற்குரிய கட்டணத்தினை Tamil Information Bureau, Switzerland 8000 Zürich.முகவரியிட்டு 70-398436-9 என்ற அஞ்சல் (Post) வங்கி இலக்கத்திற்கு அனுப்பிவைக்கவும்.

பரீட்சைக் கட்டணம் ஒரு விண்ணப்பத்திற்கு (அனைத்து பரீட்சைக்கும்) 25(இருபத்தைந்து) சுவிஸ்பிராங்குகள். இரண்டுக்கு உட்பட்ட பரீட்சைகளில் பங்குபற்றின் 20 (இருபது) சுவிஸ்பிராங்குகள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மேலானவர்கள் பங்குபற்றின் தலா ஒருவருக்கு 20 (இருபது) சுவிஸ் பிராங்குகள்.

மழலை, பாலர், மேற்பபிரிவுகளுக்கான கட்டணம் 15 (பதினைந்து) சுவிஸ் பிராங்குகள்.

விண்ணப்பதாரிகள் விண்ணப்பப் படிவத்துடன் பரீட்சாத்தியின் வதிவிடவுரிமைப் பிரதியையும் கட்டணம் செலுத்திய படிவத்தின் பிரதியையும் தவறாமல் இணைக்கவும்.

தொடர்புகட்கு…

079/8224153, 076/5838410 , 077/9485214

மின்னஞ்சல் முகவரி: peot.swiss.ch @gmail.com

இணையத்தளமுகவரி: peotswiss.com




விண்ணப்பப்படிவம் 2013

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் சுவிஸ்கிளை அறிவுப்போட்டி பரீட்சை விண்ணப்பப்படிவம் 2013



முழுப்பெயர் (தமிழில்): .........................................


ஆங்கிலத்தில் பெயர்,முகவரி: ……………………………………………………………………………………………

………………………………………………………………………………………………..

………………………………………………………………………………………………..

மின்னஞ்சல் முகவரி:……………………………………………………………….

பங்குபற்றும் பிரிவு (ஆண்;டு)……………………………………………………

வயது (பிறந்த திகதி) :……………………………………………………………….

தொலைபேசி இல: ……………………………………………………………….

பங்குபற்றும் போட்டிகள்: அ 1 ஆ 1இ 1ஈ 1பொதுஅறிவு1

விண்ணப்பம் தொடர்பான விபரங்கள் உண்மையானவையென உறுதிப்படுத்துகின்றேன். த.ம.க.கழகத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கின்றேன்.


………………………………………………………….
பெற்றோர்,பாதுகாவலர் கையொப்பம்

………………………………………………………………
விண்ணப்பதாரியின் கையொப்பம்:



திகதி:………………….. . இடம்:…………………………………..


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com