Saturday, April 27, 2013

புதிய வசதிகளுடன் iPega அன்ரோயிட் ஹேமிங் டேப்லட்

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய iPega ஹேமிங் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இச்சாதனமானது Quad Core Processorஇனை கொண்டுள்ளதுடன் HDMI மற்றும் USB இணைப்பான் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளதுடன் வயர்லெஸ் தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளது.

இது தவிர ஹெட்போன் ஜாக் மற்றும் சாதனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய மேலதிக பொத்தான்கள் ஆகியனவும் காணப்படும் இந்த புதிய ipega அடுத்த மாதமளவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com