Friday, April 26, 2013

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை - ஷர்மா

2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா அறிவித்துள்ளார். இன்று லண்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இதனை தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று பல்வேறு புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையிலேயே தமது முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது.

பொதுநலவாய அமைப்பின் 23ஆவது மாநாடு, இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 15 திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. The organization of the commonwealth countries has acquired a great reputation as a great institution.It will never loose or ignore a long standing commonwealth country like Srilanka.Her Majesty`s Queen Elizabeth the president of the commonwealth countries has more political experience than any other politicians in the world in her office she may have seen many governments,many prime ministers in UK.It is understandable the protests against holding the commonwealth conferrence in Srilanka just a peanut for the decision makers.They know well about the political opportunists.Mr Kamalesh Sharma`s good message will develop more relationship in between all the commonwealth countries.

    ReplyDelete
  2. ஈய ஈழ தேசியம்April 27, 2013 at 10:16 AM

    புலம்பெயர் புலிகளதும் அதுகளிடம் பணம் பெற்று செயல்படும் தமிழ்நாட்டு கோமாளிகளதும் பேச்சை கேட்டு பொதுநலவாய அமைப்பு எப்படி செயல்பட முடியும்.

    ReplyDelete
  3. We are sure the top office of the commonwealth countries will not listen to a few people`s idiosyncrasies.

    ReplyDelete