அல் கைதா இயக்கத்துடன் தொடர்புபட்ட நபர்கள் கனடாவில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் தொடர்பில் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கனடாவின் புகையிரத வீதியில், டொரன்டோவிலிருந்து நியூயோர்க் வரை செல்லும் புகையிரதத்தை தடம்புரளச்செய்ய, திட்டமிட்டிருந்ததாக, அறிவிக்கப்படுகிறது.
30 வயதுடைய சஹேப் அஸரி மறறும் 35 வயதான ரேட் ஜெகார் ஆகியோரோ கைது செய்யப்பட்டுள்ளதாக, கனேடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment