இத்தரைமீது வந்துள சித்திரைப் புத்தாண்டு
இனிதெனவுளங்கள் அனைத்திற்கும் இங்கிதமாய்
வித்தைகள் பலஈந்து நல்லுளங்கள் பெற்றிடவே
நித்தமும் வேண்டிடுவோம் - களிப்புற்றிடுவோம்!
சத்தியம் ஒன்றினை பெரும்பேறாய் கொண்டிங்கு
சதாவும் நல்லுளத்துடன் வாழ்ந்திடவே எலோரும்
செந்தமிழா லிணைந்திடு உளங்கள் அனைவர்க்கும்
சீரிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! -
இலங்கைநெற்
This festival interconnects both the tamil and singhalese nations together.Tradition, culture ,custom,a habit of practice and in everything. May God bless both the nations to live happily together And not getting sick being poked by strangers.Let the new year feeling remain for ever and ever in the heart of every citizen of the country.
ReplyDeleteLet God bless both the communities live together with peace happiness and courage.This is the way you can face all the struggles created by the outsiders.This festival is the symbol for peace and happiness among both the nations.Unity is strength.Unity is power.
ReplyDelete