Sunday, April 21, 2013

கனடா வாழ் சிங்களவரின் பரிசில்களுடன் நாளை யாழ்பாணம் செல்கின்றார் கோத்தபாய.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச அவர்கள் நாளை யாழ்ப்பாணம் விஜயம் செய்கின்றார். 52 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துகொள்ளும் அவர் 1500 மாணவர்களுக்கான கற்றல் உபகரங்களையும் வழங்கவுள்ளார்.

இந்த உபகரணங்கள் கனடா வாழ் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த மொரிஸ் ஜெயதிலக எனப்படும் நலன்விரும்பி ஒருவரினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

கனடா வாழ் தமிழர் சீமானின் சுற்றுலாவுக்கு பணம் வழங்கும் அதே நேரத்தில் அங்கிருக்கின்ற சிங்களவர்கள் வடக்கிலுள்ள மாணவர்களின் கல்விக்கு உபகரணங்கள் அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

7 comments:

  1. It is great what the majority singhalese who live in Canada are doing to the north srilanka students.
    this cannot be for the purpose of a popularity but to be considered as a whole hearted gift.Inviting See man
    may be for some kind of propaganda
    purposes.

    ReplyDelete
  2. Well done Mr. Morris Jayatilake.We thank you so much for what you are doing to the poor children of the north srilanka

    ReplyDelete
  3. ஈய ஈழ தேசியம்April 21, 2013 at 9:26 PM

    கனடா வாழ் தமிழர்கள் சீமான்,வைகோ, நெடுமாறன்,தமிழ்நாட்டு கல்லூரியை போராட்டம் என்று கட்டடிக்கும் மாணவ தலைவர்களுக்கு பணத்தை வாரி வழங்கும் போது கனடாவில் உள்ள சிங்களவர்கள் இலங்கை வடக்கிலுள்ள மாணவர்களின் கல்விக்கு உபகரணங்கள் அனுப்பி உதவி செய்கிறார்கள் வாழ்க அவர்கள்.

    ReplyDelete
  4. ean srilanka arasaangam ean irukkuthu?


    ReplyDelete
  5. புலிக்கொடி பிடித்த புலன் பெயர்ந்த மந்தைகள் கூட்டம், அன்று ஈழத் தமிழினத்தை அழிப்பதற்கு புலிகளுக்கு உதவினார்கள், இன்று எஞ்சிய தமிழினத்தை மேலும் தொந்தரவுகளில் மாட்டிவிட எலிகளுக்கு உதவுகிறார்கள். தாயாக தமிழருக்கு உண்மையாக உதவும் நோக்கம் இதுவரைக்கும் அறவே இல்லை..
    இதுகளை விட கனடா சிங்கள சகோதரங்கள் எவ்வளவோ மேல்.

    ReplyDelete
  6. Film actors and actresses and the Tamil Nadu hired petty politicians
    are on the canadian soil for the purposes of developing the financial income of the organizers.This is crystal clear.But what the majority
    singhalease are doing from Canada is wonderful and Great.They are really remarkable people in our present living history.May God bless them.May God bless them to develop the relationship in between the tamils and singhalese.

    ReplyDelete
  7. Hope Hon Def Secretary would do more things to promote the relations between among the nation.

    ReplyDelete