இலங்கை மற்றும் பங்களாதேஷில் அல்கைதா இயக்கத்திற்கு அங்கத்தவர்கள் இணைத்துக் கொள்ளபடுகிறார்கள் என டப்ளியூ என் டீ எனும் செய்திப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது இலங்கை மற்றும் பங்களாதேஷில்அல்கைதா இயக்கத்துக்கு ஆதரவு வழங்குபவர்கள் இருந்துவருகிறார்கள் எனவும், பின்னர் அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அமெரிக்கா வருவர் எனவும் அந்தச் செய்திப் பத்திரிகை கருத்துரைத்துள்ளது.
(கேஎப்)
However be cautious
ReplyDelete