Saturday, April 13, 2013

இரண்டு கோடிக்காக உதயன் எரிக்கப்பட்டதா?

இன்று காலை யாழ் உதயன் பத்திரிகை அலுவலகம் இனம் தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டதாக அதன் நிர்வாகம் கூறுகின்றது. இதேநேரம் இந்த எரிப்பின் ஊடாக 2 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேமானந்தன் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி சமன் சிகேரா இன்று தெரிவித்துள்ளார்.

இனம்தெரியாத நபர்கள் எனும் அதேநேரம் இரண்டு கோடி எனக் கூறுவது பலத்த சந்தேகத்தை கிளப்புவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பெறுமதி எந்த வகையிலும் 2 கோடியை நெருங்காது எனத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள் நஷ்ட ஈட்டினை பெறுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நாடகமாக இருக்க முடியுமா என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

3 comments :

Anonymous ,  April 14, 2013 at 12:41 AM  

அரசாங்கத்திகெதிராக பிரசாரம் அத்துடன் சுளையாக 2 கோடி , இது தான் முன்னாள் சப்ரா ஏமாற்று காரரின் திட்டம்

Anonymous ,  April 14, 2013 at 8:18 AM  

உதயன் எரிக்கப்பட்டதற்காக இங்கே கனடா புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சப்ரா கொள்ளையன் சரவணபவனைப் பேட்டி காணுகின்றனர். உலகின் முதல் 24 மணி நேர வானொலி என தம்மைப் பொய்ப் பிதற்றல் செய்பவரும உள்ளீடாக .

இவர்களுக்கு ஏழை மக்களின் பணத்தைச் சப்ரா மூலம் கொள்ளையடித்து அவர்கள் வாழ்வை அழித்து , பலர் தற்கொலை செய்து கொண்டது பெரிய விடயமாகத் தெரியவில்லயா?

இன்று எம் பீ யாக இருந்தால் அவர் என்ன பெரியவரா?

த தே கூ என்பதே ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டம் என்பதற்கு இவன் அங்கிருப்பதே ஓர் உதாரணம் .
புலியிசத்தில் ஊறித் திளைத்தவர்களுக்கு அதர்மம் தான் தர்மம். தர்மம் தான் அதர்மம்.
இதுதுதான் துரோகியிசமும். .

Anonymous ,  April 14, 2013 at 6:01 PM  

This is the trick of the trade.There are people to make propagandas to this trickery masters becuse they scandlize the whole nation and the government .Insurance institution must be cautios.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com