Tuesday, April 9, 2013

தமிழக திரைப்படங்களை இலங்கையில் தடைசெய்யாவிட்டால்.... நடப்பது வேறு! இராவண சக்தி

இந்திய தமிழ்நாட்டுத் திரைப்படங்களை இந்நாட்டில் திரையிட வேண்டாமென்று இராவண சக்தி அமைப்பு கேட்டுள்ளது. அந்தத் திரைப்படங்களை இலங்கையில் தடைசெய்யாதவிடத்து நடப்பதோ வேறு என அவ்வமைப்பின் அமைப்பாளர் இன்தெகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை அவ்வமைப்பினால் பிரதான அரங்க பரிபாலன சபையிடம் இவ்வாறு கேட்கப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் காமினி சுமனசேக்கர குறிப்பிட்டார்.

மேலும் கருத்துரைத்த காமினி சுமனசேக்கர, அது அரசாங்கத்திற்குரிய பணி என்பதால் அதற்கு தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் திரைப்பட அரங்குகளின் உரிமையாளர்களை இந்த விடயம் தொடர்பில் தெளிவுறுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ள சத்தாதிஸ்ஸ தேரர், அவ்வாறு சிறந்த முடிவு கிடைக்காதவிடத்து அதற்கெதிராக நடவடிக்கை தம் அமைப்பினால் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

14 comments :

Arya ,  April 9, 2013 at 11:06 AM  

Very good, Need to do it.

Anonymous ,  April 9, 2013 at 11:35 AM  

Film fans may have disgusted frustrated and discouraged by this idea,but inevitably boycotting the south Indian is the only way to make a united Srilanka.Produce on your own more singhalese films & tamil films.We can remember the good actors,like M/S Gamini Fonseka,Joe Abeywickrama,DR Nananayakkara BS Perera Wolly Nananayakkara,Tony Ranasinghe, Dudley Wanaguru Actresses Malini Fonseka,Wijitha mallika,Denawakka Hamine.The best director we have Mr.Lester James pieris His wonderful films Like Golu Hathawatha,Akka paha,There were number of unforgettable films.
Why not you see these films.Amaradeva the best musician we have in this century.The singers nanda Malin,Sujatha Athanayake and so on.

Anonymous ,  April 9, 2013 at 11:58 AM  

சமுதாய சீரழிவை ஊக்குவிக்கிற சகல நாடகங்கள்,விளம்பரங்கள் ஆபாச நடனங்களுடன் கூடிய பாட்டுகள் ,கிரிக்கெட் மேட்ஜில் அரை நிர்வாணமாக ஆடுவது போன்றவைகளையும் நிறுத்துங்கள்

Anonymous ,  April 9, 2013 at 11:58 AM  

We have no other alternative rather than boycotting nonsence.

Tharik April 9, 2013 at 11:58 AM  

சமுதாய சீரழிவை ஊக்குவிக்கிற சகல நாடகங்கள்,விளம்பரங்கள் ஆபாச நடனங்களுடன் கூடிய பாட்டுகள் ,கிரிக்கெட் மேட்ஜில் அரை நிர்வாணமாக ஆடுவது போன்றவைகளையும் நிறுத்துங்கள்

Anonymous ,  April 9, 2013 at 12:08 PM  

It is a good attempt of Rev Inthegantha Sadatissa Hamathruwan,let we behave as united srilankans.

Anonymous ,  April 9, 2013 at 2:54 PM  

இந்தியாவுல இருந்து வார 'கார்' ஓடலாம்,
இந்தியாவுல இருந்து வார 'மோட்டார் பைக்' ஓடலாம்,
இந்தியாவுல இருந்து வார 'மருந்து' சாப்பிடலாம்,
இந்தியாவுல இருந்து 'கடனும்' வாங்கலாம், 'நன்கொடையும்' வாங்கலாம்,
என்ன நியாயம் ' தமிழ் திரைப்படம்' மட்டும் தடை செய்யனும் ?
"" மொக்கு மாபி"

Anonymous ,  April 9, 2013 at 3:09 PM  

தமிழக அரசியல் கோமாளிகளின் செயல்பாடுகள், அந்த போக்கிரிகளின் எடுபிடி மந்தைகளின் சொறி சேட்டைகளால் பாதிக்கப்படுவது ஈழத் தமிழர்களே.

Anonymous ,  April 9, 2013 at 5:19 PM  

Promote our own precious film industry.rather than importing the thrash.We have talented people in this industry.We need films dramas and music which can guide the younger society.in one way the Buddhist Monk is doing a good job to our society.We will follow his footsteps.

Anonymous ,  April 9, 2013 at 8:59 PM  

We can completely boycott the entire lot of imports and look for another alternative. it is not a hard matter to find suitable one.

Arya ,  April 9, 2013 at 9:28 PM  

திரைப்படம் மட்டுமல்ல சகல இந்திய பொருட்களையும் தடை செய்ய வேண்டும் , அப்பொருட்களுக்கு மாற்றீடான பொருட்களை மற்றைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் , உத்தரமாக மைசூர் பருப்பு துருக்கி போன்ற நாடுகளில் கிடைக்கும் , அரிசியை பாகிஸ்தானிலும் வாகனங்களை சீனாவிடமும் இருந்து இறக்குமதி செய்யலாம் , இங்கு பணியாற்றும் சகல் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களையும் திருப்பி அனுப்பலாம்.

Anonymous ,  April 10, 2013 at 10:52 AM  

Mokku marpy has a wrong calculation,because we import cars,motorbikes and medicines and we pay the money accordingly to the price,but donation and loans are not important for us if we really need it we can get it from some other countries.We need peace and not headaches

Unknown April 12, 2013 at 4:45 AM  

Ithu ilankai makkel sammanthepadda vidayam oral mudivuadkka mudiyathu

Anonymous ,  April 13, 2013 at 12:49 PM  

People led by representatives or representative and he makes the decision on behalf the people.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com