Monday, April 22, 2013

கே.பி யா ? தயா மாஸ்ரரா ? சபாஷ்!

வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறுமென நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கடந்த வருடமே மேற்கொள்ளப்பட்டதுதான். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு முன்னாள் புலிகளிடையே போட்டி நிலவுவதாக அறியக்கிடைக்கின்றது.

புலிகளின் முன்னாள் ஆயுதக்கடத்தல் மன்னனான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதனுக்கும், புலிகளின் முன்னாள் ஊடக ஒருங்கிணைப்பாளரான தயா மாஸ்ரர் எனப்படுகின்ற வேலாயுதம் தயாநிதி என்பவருக்குமிடையே யார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடுவது என்ற விடயத்தில் போட்டி நிலவுகின்றதாம்.

வட மாகாண சபை ஒன்று அமையுமானால் நான் தான் அதில் முதலமைச்சர் என்று வீணைக்கட்சியின் தலைவர் டக்ளஸ் பன்நெடுங்காலமாக கூறிவருனகின்றார் என்பதும் மறுபுறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நானே என முதலமைச்சர் என சுரேஸ் பிறேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, வித்தியாதரன் என பட்டியல் நீண்டுசெல்வதும் யாவரும் அறிந்தது.

4 comments:

  1. பேரறிஞன் பிரபாகரனால் கள்ளக்கடத்லுக்காக கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவரும் புலம்பெயர் தமிழரின் தலையில் மிளகாய் அரைப்பதற்காக கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவரும் தற்போது வடக்கின் மக்களை ஆளப்போகினமாம்.

    புலி என்றால் இப்படித்தான் பின்பக்கம் நக்கும் என்றதுக்கு இன்னும் உதாரணம் வேண்டுமோ புலன்பெயர்ந்த மக்கு மண்டைகளே!

    ReplyDelete
  2. Tamils grievances are not the vital matter,but who occupy the main seat me or you.This is the Tug of War is going on.Why not the voters of the northern province consider this as a serious issue.But however the Government is doing its best,where ever comes it doesn`t matter trust the >government,believe them be sure that you would get everything.By comparision an ounce of layalty is worth than a pound of cleverness.Be loyal to the government.They will be the giver of all gifts.

    ReplyDelete
  3. We need the real politics .The out dated politics which has a long history over 60 years must came to an end.Why not you try the new faces and
    develop the peninsula.New broom will sweep well.Hope the new faces may be the rescue men,will sweep away all our difficulties

    ReplyDelete
  4. It is true, consider about the "out dated"politics which the TNA carries from late SJV`s time.We need now energetic enthusiastic,highly educated,young,talented kind hearted men and women as our politicians with mutual understandings and not the old empty vessels.Get rid of your TRANS or Illusion and take the country to the salvation.

    ReplyDelete