Wednesday, April 24, 2013

வெல்லவாய் பிரதேச சபை வரலாற்றுப் பதிவாகிறது....! அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் புகைத்தல் தடை

'வெல்லவாய் பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதி - புகைத்தல் தடைசெய்யப்பட்ட பகுதி' எனப் பிரகடனப்படுத்தியுள்ளது, வெல்லவாய் பிரதேச சபை.

புகைத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்களைக் குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும், ஊவா மாகாணமுதலமைச்சரின் சிபாரிசுப்படி சட்டநடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் தலைவர் ரோஹன வன்னியாராச்சி குறிப்பிட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment