ஐ.நா. முன்றலில் வெகுவிரைவில் ஈழக்கொடி பறக்கும்....?
தமிழீழ சுதந்திரம் மற்றும் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு தொடர்பாக புத்தகமொன்றும், காணொளி இறுவட்டொன்றும சென்னையில் வெளியிடப்பட்டது. அந்நிகழ்வின் போது, தமிழ் தேசிய அமைப்பின் அமைப்பாளர் பீ. நெடுமாறன் உரையாற்றும்போது, ‘எவ்வித சந்தேகமுமின்றி ஈழக்கொடி ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் தொங்கக் கூடிய காலம் வெகு தூரமில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘பத்தொன்பது நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளன. தமிழீழ அரசாங்கத்தை உருவாக்க முடியாது என்று சிலர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும் வெகு விரைவில் தமிழீழத்தை ஒரு நாடாகப் பிரகடனப்படுத்தி அதனது கொடியை ஐநா முன்றலில் பறக்கவிடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான நாடுகள் 45 தற்போது 191 ஆக உயர்ந்துள்ளது. அதனால் தமிழீழம் உருவாகாது என்று யாராலும் சொல்லவியலாது. நிச்சயமாக தமிழீழக் கொடி பறக்கும்... பறக்கும்...’ என்று உணர்வுபூர்வமாக்க் குறிப்பிட்டுள்ளார். நெடுமாறன்.
(கேஎப்)
4 comments :
May his dream come true,but how long
he will deceive his followers?
புலிக்கொடி பிடித்த புலன் பெயர்ந்த மந்தைகள் கூட்டம், அன்று ஈழத் தமிழினத்தை அழிப்பதற்கு புலிகளுக்கு உதவினார்கள், இன்று எஞ்சிய தமிழினத்தை மேலும் தொந்தரவுகளில் மாட்டிவிட எலிகளுக்கு உதவுகிறார்கள். தமிழருக்கு உண்மையாக உதவும் நோக்கம் இதுவரைக்கும் ஒருவருக்கும் இல்லை..
As he is a long-Maran may be has the capablity to tie the flag on the long pole.
He is very sincere to those who inject the money.
Post a Comment