Saturday, April 20, 2013

இந்தியப் பயணிகளின் திருட்டுத்தனம் அம்பலத்துக்கு வருகிறதாம்.....

நாளுக்குநாள் பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்திவருகின்ற, எல்லா நாட்டினராலும் போற்றப்படுகின்றவர்கள் இந்தியர்கள். வல்லவர்கள், மிக நல்லவர்கள் எனப் பேர் போனவர்கள். என்றாலும், தற்போது முக்கியமான துறையொன்றிலும் இந்தியர்கள் அபார திறமையைக் காட்டியிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் வெளிநாட்டு விடுதிகளில் தங்குபவர்களின் விடுதி அறைகளுக்குள் இந்தியர்கள் சென்று சூட்சுமமான முறையில் உள்நுழைந்து, அங்குள்ள விலையுயர்ந்த பொருட்களை அபகரித்து சாதனை நிலைநாட்டி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கூடவே இந்தக் கைங்காரியத்தில் இன்னும் சில நாடுகளும் உள்ளன என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் அபகரிக்கும் பொருட்களாக, விலையுயர்ந்த படுக்கை விரிப்புக்கள், சுத்தம்செய் துணிகள், மேசைக்கரண்டிகள், புத்தகங்கள் ஆகியன உள்ளன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் 28 நாடுகளைச் சேர்ந்த 8600 பேரிடம் கடந்த ஜனவரி மாதம் ஆய்வு நடாத்தப்பட்டது. இதில் கொலம்பியர் 57 சதவீதமானோரும், மெக்சிக்கோ நாட்டினர் 40 சதவீதமானோரும், இந்தியர்கள் 38 சதவீதமானோரும் இந்த சில்லறைத் திருட்டை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

5 comments :

Anonymous ,  April 20, 2013 at 9:08 PM  

While they attacking verbally the neighboring country ,how they use the hard words.My God it is terrible,but internationally they sell their names by stealing the petty things from the hotels and in other places.

Anonymous ,  April 20, 2013 at 9:10 PM  

May be the habit of their birth.

Arya ,  April 21, 2013 at 1:21 AM  

கூட்டமாக பெண்களை கற்பழிக்கும்
இந்தியன்கள் அற்ப பேர்வழிகள் ,படித்தாலும் பட்டம் பதவி பெற்றாலும் அநாகரிகமாக அற்பத்தனமாக நடப்பான் , இந்தியாவை நம்ம்பினால் இலங்கையும் குப்பை மேடாகும் , சீனாவுடன் இணைந்தால் ஒரு சிங்கபூர் ஹாங்காங் தைவான் கொரியா போல் மாறும்.

Arya ,  April 21, 2013 at 1:31 AM  

கூட்டமாக பெண்களை கற்பழிப்பதிலும் இந்தியர்கள் பிரபலம்.

Anonymous ,  April 21, 2013 at 7:58 PM  

Their shameful fame is very high on sky,but they are very keen in attacking the neighbors.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com