பிரித்தானியாவில் சிங்களவரை தாக்கிய இரு தமிழருக்கு 8, 7 வருடங்கள் கம்பி.
பிரித்தானியாவில் வெம்ளி பிரதேசத்தில் கடந்த வருடம் மாசி மாதம் 12 ம் திகதி தாக்குதல் மேற்கொண்ட இரு தமிழ் காடையர்களுக்கு ஹரோ நீதிமன்று 8,7 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. மேற்படி தாக்குதலானது குறித்த நபர் சிங்களவர் என்ற ஒரு காரணத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டமை நிருபனமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கருத்துரைத்துள்ள புலன்விசாரணை அதிகாரி,
ஒருவர் சிங்களவர் என்ற காரணத்திற்காக மனிதாபிமான அற்ற முறையில் தாக்கப்பட்டுள்ளார் என்றும்,
தாக்குதலுக்குள்ளானவர் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகியிருந்தார் என்றும் இத்தாக்குதலால் அவருக்கு ஏற்பட்டுள்ள அச்சம் நிலையானது என்றும்,
இவ்வாறான இனரீதியான தாக்குதல்கள் பிரித்தானியாவில் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
3 comments :
காட்டுமிராண்டி மந்தைகளுக்கு இது போதாது. சிறை தண்டனை முடிந்ததும் ஸ்ரீ லங்காவுக்கு திருப்பி அனுப்பி விட வேண்டும். இதுகளுக்கு எந்த ஒரு நாடும் இடம் கொடுக்ககூடாது.
Pinch the child and rock the cradle.
Lack of discipline,lack of ignorance are the causes,apart of this to think they have given enough room to the migrants.They try to behave more than the orginal white Brits.
Period of 7 to 8 years just a peanut for those guys.Do the justice system follows mercy,humility,grace,kindness etc etc
Post a Comment