Friday, March 1, 2013

LTTE இக்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார் சுப்ரமணிய சுவாமி.

விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி தனது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைப்பதில் முன்னணியில் உள்ளவர் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி. இவர் எல்ரிரிஈ என்பதற்கு தற்போதைய விழக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது டிவிட்டரில் மேற்கொண்டுள்ள பதிவில் LTTE = Lost Tigers Turned Eleegal 'தொலைந்த தமிழர்கள் எலிகளாக மாறியது' என அர்த்தம் கொடுத்துள்ளார்.

கடந்த வாரம் இலங்கை வந்திருந்த சுவாமி ஜனாதிபதியை சந்தித்துப்பேசினார். அத்துடன் இராணுத்தினரின் நிகழ்வு ஒன்றிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் பேசிய அவர் 'விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்தால், தமிழகத்தில் கூட்டம் சேர்வதில்லை என்றும் இதிலிருந்து, விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நிராகரித்து விட்டனர் என்றுதான் பார்க்க வேண்டும் என்றும் இதை இந்தியன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றும் தெரிவித்துள்ளார்:

8 comments :

Anonymous ,  March 1, 2013 at 6:43 PM  

நீ எப்படி தமிழனாக முடியும் ? நீ சிங்கள தகப்பனுக்கும் இந்திய
தாய்க்கும் பிறந்த இரண்டும் கெட்டான்.

Arya ,  March 1, 2013 at 9:24 PM  

Mr. Subramaniam Swamy is too great person.

புலிகள் செய்த கொலைகளை ஆதரித்தால் தான் தமிழனாக இருக்கமுடியும் என்றால் அப்படி ஒரு தமிழனாக இருப்பதை விடக் கேவலம் ஒன்றும் இல்லை.

Anonymous ,  March 2, 2013 at 2:46 AM  

Mr. Subramaniam Swamy is too great person.

Anonymous ,  March 2, 2013 at 5:15 AM  

சுப்பிரமணியம் சுவாமிக்கும் ரமேஷ் பண்டாரிக்கு போட்டது போல வைர நெக்லஸ் போட்டாச்

Anonymous ,  March 2, 2013 at 5:57 AM  

ஆரியா என்று பெயரை வைத்துக்கொண்டு ஆரிய வம்சாவழியிலிருந்து வந்த சிங்களவன் கொலைகளை ஆதரிக்கும் சுப்பிரமணியம் சுவாமியை great என்று சொல்லும் உன்னைப்போன்ற கிறுக்கனுகள் இருக்கும் வரை தமிழனுக்கு எங்கு
விடிவு

Anonymous ,  March 2, 2013 at 6:05 AM  

புலிகள் செய்த கொலைகளுக்காக தமிழனுக்கு நியாயம் கிடைக்க கூடாது என்பது என்ன நியாயம் ?

Anonymous ,  March 3, 2013 at 9:14 PM  

புலிகள் செய்த கொலைகளை ஆதரித்ததே தமிழர்கள்தான் , எப்பவாவது எதிர்த்து கேள்வி கேட்டார்களா ?

Arya ,  March 3, 2013 at 9:14 PM  

புலிகள் செய்த கொலைகளை ஆதரித்ததே தமிழர்கள்தான் , எப்பவாவது எதிர்த்து கேள்வி கேட்டார்களா ?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com