ஜெனீவாவில், ‘ஈழநாடு வேண்டு’மென்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
முன்னாள் தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவரான கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஐநாவின் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிற்குச் சென்று இலங்கை அரசுக்குள் ஈழநாட்டை தோற்றுவிப்பதற்கு முயற்சிசெய்திருக்கிறார்.
சர்வதேச கல்வி அபிவிருத்தி எனும்பேரில் சங்கமொன்றை அமைத்து, அதன் தலைவராக தன்னைக் காட்டிக் கொண்டு மாநாட்டுச் சபையில் உரையாற்றியுள்ள அவர், ஐநாவின் கண்காணிப்பில் தனியான ஆட்சியொன்று வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் இவ்வாறு குறிப்பிடும்போது, அங்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், எமானுவேல் பாதிரியார், ஆனந்த சங்கரி, திருபாகரன் ஆகியோரும் அங்கிருந்திருக்கின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment