கிறீஸ்தவ போதகரின் போதனையும் மகனின் காமலீலையும் தெரியுமோ?
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் பிரபல கிறீஸ்தவ சபையை சேர்ந்த போதகர் ஒருவர் மக்களுக்கு கிறீஸ்தவத்தைப் பற்றியும் அதன் பெருமைகள் பற்றியும் பாவங்கள் பற்றியும் இடைவிடாது மக்களுக்கு போதித்து வந்துள்ளார்.
இதே வேளை அவருடைய மூத்த மகன் தந்தையும் பிறரும் கிறீஸ்தவ சபைக்குச் சென்றதும் வீட்டில் பெண்களைக் கூட்டி வந்து சல்லாபம் செய்யும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளது.
இதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருந்தாலும் குறித்த பெண்ணின் எதிர்கால வாழ்க்கை கருதி அவற்றை பிரசுரிக்க முடியவில்லை.
இத்தகைய சமூகச் சீர்கேடுகள் வவுனியாவில் மாத்திரமல்ல வடகிழக்கின் சகல பகுதிகளிலும் தொடர்சியாக இடம்பெறுகின்றபோதும் இவை தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லாதவர்களாக மக்களின் வாக்கில் உல்லாசம் நடாத்துபவர்கள் உலகம் சுற்றி திரிவது வேதனைக்குரியது.
0 comments :
Post a Comment