பிரித்தானிய பா.உ டேவிட் மிலிபான்ட் அரசியலில் இருந்து விலகல்!
புலிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்தி வந்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் மெலிபான்ட் அரசியலில் இருந்து ஒதுங்கிறார்.இதன் அடிப்படையில் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமா செய்திருப்பதாக தெரிக்கப்படுவதுடன் தொடர்ந்தும் அவர் அமெரிக்காவில் இயங்களும் சமூக விடுதலை குழுவுடன் இணைந்து செயற்படவிருப்பதாகவும், இதற்காக பிரித்தானியாவை விட்டு வெளியேறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் இருந்தும், தொழில் கட்சியின் தலைமை பதவியில் இருந்தும் தமது சகோதரரான டேவிட் கெமரோனின் வருகையின் பின்னர் அரசியலிலிருந்து நீக்கப்பட்டதன் பின் பிரித்தானியாவின் அரசியல் செயற்பாட்டில் இருந்து விலகி இருந்த டேவிட் மிலிபான்ட் இலங்கை விடயத்தில் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்ட அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment