Wednesday, March 27, 2013

தமிழர் சுவிட்சர்லாந்தில் தங்களின் அழகுராணியை தேடுறாங்கள்.

தமிழர் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தது, அதன் பின்னர் அவர்கள் புலன் பெயர்ந்தது, தடம்புரண்டது என மாற்றங்கள் பல. இந்நிலையில் சுவிற்சர்லாந்தில் தமிழர் தங்கள் அழகு ராணியை தேடுறாங்கள் என அந்நாட்டு பத்திரிகையான 20 மினுட்டன் தெரிவிக்கின்றது. தெரிவு செய்யப்படவிருக்கின்ற அழகுராணிக்கு மிஸ் தமிழ் சுவிற்சர்லாந்து எனப்பெயராம் (அதாவது சுவிற்சர்லாந்து தமிழ் அழகுராணி எனலாம்) இந்த அழகுராணிப்போட்டியில் பங்குபற்றுபவர்களின் தாய் அல்லது தந்தை இலங்கையராவும் தமிழராகவும் இருக்க வேண்டுமாம். தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடியவராகவும் இருக்க வேண்டுமாம். வயது 16-25 வரையாம். இறுதி தெரிவு 27 ஏப்ரலில் இடம்பெறவுள்ளதாம்.

தமிழர் கலாச்சாரத்திற்கு புதியதான இக்கைங்கரியத்தினை முன்னெடுக்கின்ற அமைப்பின் நடாத்துனரான சிறிதரன் என்பவர் 20 மினுட்டன் பத்திரிகைக்கு தெரிவிக்கையில் „எங்களுடைய கலாச்சாரத்தில் பெண்களுக்கு இவ்வாறானதோர் சந்தர்ப்பம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர்களை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்காக நாங்கள் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் இந்த வாய்ப்பினை வழங்குகின்றோம்' எனக் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து 300 க்கு மேற்பட்ட இனங்களை சேர்ந்த மக்கள் இணைந்து வாழுகின்றதோர் நாடு. அந்த நாட்டிலே வருடாந்தம் மிஸ் சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்படுவார். அந்நிகழ்வில் அங்குவாழுகின்ற சகல நாடுகளையும் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்வர். அந்நாட்டிலே பிறநாடுகளை பூர்வீகமாக கொண்ட அழகிகள் மிஸ் சுவிற்சர்லாந்தாக தெரிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் நிறையவே உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாயினும் மேற்படி புதிய செயற்பாடானது தமிழருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர். இசைந்து போதல், இணைந்து வாழுதல் போன்ற மனித பண்புகள் அற்றதோர் சமூதாயமாகவே தமிழர் வாழ விரும்புகின்றனர் என்பதையும் அவர்கள் பிரிவினையையே நாடிநிற்கின்றனர் என்பதையும் இச்செயற்பாடு உணர்த்தும் எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமது வயிற்றுப்பிழைப்பிற்காக ஒரு சமுதாயத்தின் கலைகலாச்சரத்தினை விலைகூறி விற்பது மாத்திரமல்ல தஞ்சம்கோரிச் சென்ற நாடு ஒன்றின் ஒற்றுமைக்கும் இவர்கள் தீங்கு விளைவிக்கின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அழகுராணிகளின் எதிர்பார்ப்புக்களை இந்த வீடியோவில் பாருங்கள்.




19 comments :

karan ,  March 27, 2013 at 9:12 PM  

காட்டுவாசிகளின்; இந்த செயற்பாட்டின் பின்னணியில் புலிகள் வன்னியில் மண் கவ்விய பின்னர் சுவிட்சர்லாந்தில் கொத்து ரொட்டி விற்ற குழுவே உள்ளது.

கொத்துரொட்டி வியாபாரம் படுத்தபின்பு புதிதாக ஒன்றை கண்டு பிடித்துள்ளானுகள் நிச்சயமாக இந்த வியாபாரம் நல்ல லாபத்தில் ஓடும்.

குணசீலன் ,  March 27, 2013 at 9:21 PM  

தமிழர் கலாச்சாரம் , தமிழரின் மயிர் , தமிழரின் மண்ணாங்கட்டி என்றெல்லாம் வயிற்றுப்பிழைப்புக்கு சங்கங்கள் வைத்திருக்கின்ற பச்சோந்தி பசங்களெல்லாம் என்ன செய்றானுகள்?

Arya ,  March 28, 2013 at 1:01 AM  

புலி தான் பல நாடுகளில் பணம் சேர்த்தும் பிச்சை எடுத்தும் தமிழ் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியும் , போதை பொருள் விற்றும் பணம் சேர்த்தும் கடைசியில் பிரபாகரன் மகளுக்கும் அவன் மனைவிக்கும் இலங்கை ஆர்மி ஒத்தது தான் மிச்சம்

Anonymous ,  March 28, 2013 at 6:42 AM  

எமது மண்ணை, இனத்தை, கலை, கலாச்சாரத்தை, நாட்டை விட்டெறிந்து விட்டு பணத்திக்காகவும், வசதிக்காவும் அந்நிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்த சுயலவாதிகளின் அடுத்த பரம்பரை எப்படி இருக்கும் என்பதை அறியமுடிகிறது.

நம்புங்கள் நாளை பிறக்கும் உங்கள் --- ---.

Anonymous ,  March 28, 2013 at 7:34 AM  

Nasa scientists and other scientists achieve their best in different fields,but some of our diaspora scientists trying achieve atleast something in the W...... thrash culture hoping that it would bring fame and fortune to their society

Anonymous ,  March 28, 2013 at 11:14 AM  

இந்த சிறிதரன் தான் கூட்டி குடுக்கிற மாமாவா ? மாமா நல்ல காசு பார்க்கலாம் இந்த பிசினசில , எஸ்கார்ட் சர்வீஸ் தொடங்கினா உங்க போன் நம்பரை தங்க மாமா.

maran ,  March 28, 2013 at 6:54 PM  

பஞ்சப்பரதேசிகளே ! இலங்கையிலிருந்து போய் கோப்பை கழுவினயாளா அந்தக்காசை இங்க கொண்டுவந்து பெரிய படம் காட்டினயாளா என்று இருக்காமல் இப்ப தஞ்சம் தந்தவனுக்கே தண்ணி காட்ட வெளிக்கிட்டுட்டயளா வாங்கி கட்டப்போறயள்.

shankar ,  March 28, 2013 at 7:04 PM  

புங்குடுதீவு ஐந்தறிவு ஜீவன்கள் சில சேர்ந்து ஆடு ஒன்றை பிடித்து தெருவிலுள்ள ரெலிபோன் பூத்தினுள் இறைச்சிக்காக வெட்டியது சுவிற்சர்லாந்தில் மாட்டியது. அதன் பிரதிபலனாக சுவிஸில் தமிழரக்கண்டால் ஆடு கனைக்கிற மாதிரி கத்துற ஒரு சம்பிரதாயம் இன்னும் உண்டு. சிலவேளைகளில் பாடசாலைகளில் தமிழ் சிறுவர்களை பார்த்து பிறநாட்டு சிறுவர்கள் அவ்வாறு கனைப்பதும் உண்டு.

இப்போ இந்த புதிய ஆட்டத்தின் பின்னர் எங்கட பொண்டுகளை கண்டால் மற்றவர்களின் றியக்சன் எப்படி இருக்குமென்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை . யாருக்காவது கற்பனையில் ஏதாவது வருகுதோ?

ஆவி ,  March 28, 2013 at 7:06 PM  

குணசீலன் : நீங்கள் தேடுற ஆட்கள் செத்த வீட்டில் சினிமா பாட்டு போட போட்டாங்கள்.

Anonymous ,  March 28, 2013 at 9:08 PM  

Just wait for more entertaining shows

Unknown March 29, 2013 at 4:25 AM  

hey nasty girls dont talk about srilanka and tamil's

Anonymous ,  March 29, 2013 at 6:24 AM  

If you live in Rome, live like Romans.
நல்ல முயற்சி. நல்லாகவே இருக்கு. அடுத்த கட்டம் பிக்கினியுடன் காட்சியளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
Come out of the narrow circle.

Anonymous ,  March 29, 2013 at 11:47 AM  

Wait for opening of explicit BARs

சின்னவன் ,  March 29, 2013 at 12:12 PM  

சங்கர் விடயங்களை சரியாக தெரியாமல் சொல்லக்கூடாது. சுவிஸில் தமிழரை கண்டால் சில இடங்களில் ஆடு கத்துற மாதிரி கத்துறது உண்மை. ஆனால் அதற்கும் புங்குடிதீவார் ரெலிபோன் பூத்துக்குள்ள ஆடு வெட்டினத்துக்கும் சம்பந்தம் இல்லை.

உண்மையான காரணம் என்னவென்றால் நம்மட தமிழன் ஒருவன் ஆடு ஒன்றை பிடித்;துக்கொண்டு போய் வீட்டுக்குள்ள குடும்பம் நடத்தினது. ஆடு நோ தாங்க முடியாமல் கத்தினது.. ஆடு கத்தின சத்தத்தில பக்கத்துக்வீட்டுக்காரன் பொலிசுக்கு ரெலிபோன் ஆடித்;தது.. பொலிஸ்வந்து கற்பழிக்கப்பட்ட பிள்ளத்தாச்சி ஆட்டை மீட்டது.. என்று பெரிய கதையே கதையே உண்டு..

இதுதான் தமிழனைக்கண்டால் ஆடுமாதிரிக்கத்தக்காரணம்..


Anonymous ,  March 29, 2013 at 12:30 PM  

proverbs say, Crow may dip in Ganga,but it cannot change as Swan.
The tiny bird may fly high on the sky but it cannot change as an eagle
Turkey may try to dance as peacock,
bit it cannot change as a peacock.

Anonymous ,  April 1, 2013 at 8:38 PM  

nalla vidayam

Arya ,  April 3, 2013 at 12:22 AM  

மாமா ஸ்ரீதரன் அழகு ராணி போட்டியை பின் போட்டிருப்பதாக ( 02.04.2013) இன்றைய 20 மினுடேன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது , காரணம் தமிழ் நாட்டின் புலி கூத்தடிக்கும் காட்டு மிராண்டி கூட்டத்துக்கு ஆதரவாகவாம் , இப்ப இந்த பெண்களை வைத்து பணம் பார்பவர்கள் புலி கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது நிறுபனமாகி உள்ளது .

Anonymous ,  April 4, 2013 at 1:56 AM  

இந்த வீடியோவில் உள்ளவர் தானா மாமா சிறிதரன் ?

Anonymous ,  May 12, 2013 at 11:42 PM  

இதில் இருக்கும் ஒரு பெண் புங்குடுதீவு கிருபாவில் மகள் , இவள் தாய் பல பேருடன் தொடர்பு கொள்பவள் , வயதில் சிறிய ஆண்களை தான் இவள் தாய்க்கு பிடிக்கும், இந்தியாவில் பணம் கொடுத்து பல இளம் வயது ஆண்களுடன் சல்லாப்பிபவள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com