உலமாக்கள் பொய்யுரைத்தால், அவர்களை ஆந்தைகளாக்கிவிடுவேன்! - ஞானஸார தேரர்
ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்திவிட்டதாகக் கூறிவிட்டு, தமது இயக்கத்தையும் நாட்டையும் ஏமாற்றுகின்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்களை ஆந்தைகளாக மாற்றிவிடுவதாக பொதுபல சேனா இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
பாணந்துறையில் நேற்று மாலை நேரம் இடம்பெற்றபொதுபலசோன இயக்கத்தினரின் கூட்டத்திலேயே, அவ்வியக்கத்தின் செயலாளர் கலபொடஅத்தே ஞானஸாரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமது இயக்கத்தை நிர்மூலமாக்கிவிடுவதற்காக சிலர் முயன்றுவருவதாகவும், அதற்கு ஒருபோதும் தாம் சளைத்துவிடப் போவதில்லையென்றும் ஞானஸார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அங்கு உரையாற்றுகையில்,
பெஷன் பார்க், நோ லிமிட் போன்ற நிறுவனங்களில் தமது பெண் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவதை பௌத்த - சிங்களப் பெற்றோர் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும், போயா விடுமுறை தினங்களில் சகல முஸ்லிம் வியாபார நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
8 comments :
மிக்க மகிழ்ச்சி, மிகவும் நல்ல விடயம். உலகத்திலுள்ள அத்தனை பௌத்த மத குருமார்களையும் வரவழையுங்கள். அனைவருமாக சேர்ந்து பூஜை செய்யுங்கள். அவசியம் ஏற்பட்டால், முடிந்தால் மாற்று மதத்து பெரியார்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் சேர்ந்து எமது உலமாக்களை ஆந்தைகளாக மாற்றிக் காட்டத் தேவையில்லை. ஒரு மயிரையாவது புடுங்கிக் காட்டுங்கள்.
பேய் பிசாசின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்குமுள்ள போட்டியாக இதை வைத்துக் கொள்வோம்.
மனித கைகளால் உருவாக்கிய சிலைகளை வணங்க கூடிய உங்களுக்கு இப்படியான மந்திர தந்திர கதைகள் தான் மனதில் ,வார்த்தையில் வரும்.நாங்கள் இந்த உலகம் உட்பட அனைத்தையும் படைத்தவனை நம்புகிறவர்கள்.எங்களின் உலமாக்கள் அல்ல,வீட்டில் வளர்க்கும் ஆடு,மாடு ,கோழியை கூட உங்கள் வித்தைகளால் எதுவுமே செய்ய முடியாது.
இறை நாட்டமின்றி ஒரு மரத்தில் இருந்து ஒரு இலை கூட விழாது என்று ,விதியை நம்புகிறவர்கள்.இன்ஷா அல்லாஹ் நீங்கள் பயப்படுவது போல் 2032ம் ஆண்டோ,அதற்கு முன்போ ஸ்ரீ லங்கா முஸ்லிம் நாடாக மாறலாம்.ஏன் தெரியுமா?இஸ்லாத்தின் மீது உங்கள்
வெறுப்பை காட்டப் போய் இலங்கையில் உள்ள அனைத்து மத பிரிவினர்களும் குர்ரான்,
முஹம்மது நபி (ஸல்) மற்றும் நடை முறைகளை தேடி படிக்க தொடங்கி விட்டார்கள்.கடுமையாக துள்ளினால் பொதி சுமக்கத்தான் வேண்டும்.கத்தியின்றி ,ரத்தமின்றி ,வெடிப் பொருட்கள் இன்றி இஸ்லாமிய புரட்சி வரத்தான் போகிறது.இன்ஷா அல்லாஹ்.
இஸ்லாமிய புரட்சியா வாங்க ஒருக்கா பார்;ப்பம். தோப்பியும் இல்லை மொக்காடும் இல்iலாமல் ஏன் வெட்டி எறிந்த கால்வாசியையும் ஒட்டியாக வேண்டும் எனும் காலம் நெடுநாட்கள் இல்லை.
துள்ளுற மாடு பொதி சுமக்குமா? கொஞ்சம் துள்ளா துள்ளின நீங்கள். இப்ப காலம் கனிந்து வருகுது பொறுத்திருங்கடா சோனகனுகளா..
INSHA ALLA 2 DUHAKALUM KABUL HAGA NANUN DUHA SAYKRERAN
அன்பு நண்பர் கரன் அவர்களே,
இப்போது முஸ்லிம்களுக்கு சிக்கலான தருணம்தான். இதை விட சோதனையான காலம் எதிர்காலத்தில் வரலாம். விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த அளவுக்கு இன்னும் முஸ்லிம்களுக்கு சிக்கல்கள் வரவில்லை. இருந்தும் புலிகளை நாங்கள் ஆயுதங்களை கொண்டு எதிர் கொள்ளவில்லை. காரணம் அரச படைகள் அவர்களுக்கெதிராக இருந்தார்கள். ஆகவே அவர்களை நாங்கள் நேரடியாக எதிர் கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் இருந்தது.
இப்போதுள்ள சிக்கல் பெரும்பான்மையினரில் ஒரு குறிப்பிட்ட சில குழுக்களால் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதை பரி பூரணமாக தெளிவாக தீர்க்க முடியும் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆயுதங்களால் அல்ல, அறிவால். பேச்சுவார்த்தைகள் மூலமாக, தெளிவு படுத்தல்கள் மூலமாக. அவற்றிற்காகவே எங்கள் தலைவர்கள், பிரமுகர்கள், பிரதிநிதிகள், வழி காட்டிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு பக்க பலமாக பல சிங்கள புத்தி ஜீவிகள், மதகுருமார், அரசியல் வாதிகள், அரச படையினர் மற்றும் பொலிசார் துணையாகவே இருக்கிறார்கள்.
நண்பர் கரன் அவர்கள் எதிர்பார்ப்பது போல், விரும்புகின்றது போல், இன்னொரு இருண்ட யுகம் ஏற்படாமல் இருக்க நாங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றோம். அவ்வாறு எதுவும் ஏற்படாது என்றே நம்புகின்றோம்.
ஆனால் ஒரு வேளை நண்பர் கரன் விரும்புவது போல், சூழல்களும், காலங்களும், அனைத்து சக்திகளும் எங்களுக்கு எதிராகவே அமைந்து விட்டால், நிச்சயமாக நாங்கள் அந்த சவால்களை எதிர் கொள்வோம், பின்வாங்க மாட்டோம், சத்தியம், நியாயம், நீதி மட்டுமே வெல்லும் என்ற ஒரே நம்பிக்கையில்.
சகோதரர் கரன் அவர்களே, நீங்கள் முஸ்லிம்கள் விடயத்தில் அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறீர்கள், கோபப்படுகிறீர்கள், காழ்புணர்வுகளை கொட்டுகிறீர்கள். உங்களை கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கு நல்லது, உயர் குருதி அமுக்கங்கள் ஏதாவது வந்து பொசுக் கென்று போய் சேர்ந்து விடப் போகிறீர்கள்.
dear karan etu tani eelam kettu porada ella.abaya,toppi .ellam every muslim udaya rights ok.uggal tani eelam dreams just dream dont open yours eyes.its not success in feature.muslimgal nam weapons mitu nambikkai waikka mattum,allah oruwanai wanaguhirom.saddiranai partu sori nai,toru nai kulaikum anal saddiran pirakasamahatan erukkum.anal anda saddiran sooriyanai padaitha allah anrum pirakkasamanawan nirandaramanawen& gd luck 4 ur night mare
In this modern scientific and technological world there are so many links to improve the knowledge of each and everyone through the internet but, only few people use and benefit out of it and the rest of the people just waste their money and time in misleading knowledgeless human-being to provocate and fight
each others. Simply think the food
we eat is not cultivated,produced or cooked in one country. Each and
eveything grown or produced in different part of the world exported or imported to be used to
all communities by all communities
to consume the product according to
your choice without any barrier. but, one thing you must realize that for human consumption each and
evey product should contain the demonstration of content used as ingrediants which many people in the world hate to eat, for and example: there are foods like snake, frog, worms,dogs,pigs, cockroaches etc, all these are consumable food accepted by world
citizens which were identified by
advertisements and through internet, and youtube. So each and
everyone in this world has their human rights to use and consume these products the way they like according to their choice and according to their belief in their
religion. Therefore, without learning the information of the world behaviour it is utter waste and madness in arguing and provacating others to follow your behaviour without thinking yoursel
your knowledge.
Post a Comment