தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லவேயில்லை ஆதாரத்துடன் நிரூபிக்கிறார் ஆனந்த சங்கரி!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். அவ்வாறு இருக்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளா?' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயத்தில் உள்ள இழுபறி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக்குறிப்பிட்டார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகள் என்ன நடந்தாலும் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது என்பதற்காக அர்ப்பணிப்போடு செயற்படுகின்றன' என்றார்.
தற்போது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான எம்மிடையே இழுபறிநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர் உண்மையில்'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கழின் ஏக பிரதிநிதிகள் அல்ல ஏன் ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்போது இவர்கள் எப்படி ஏகபிரதிநிதிகள் ஆவார்கள்.ஆனால் சிலர் தேவையின் நிமித்தம் அந்த நிலைப்பாட்டை எடுத்தபோது நான் அதனை எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.
தற்போது தமிழகத்தில் ஒற்றுமை வலுப்பெற்றிருக்கும்போது அதனை சீர்குலைக்கக் கூடாது என்பதனால் நான் எத்தனையோ அவமானங்களை தாங்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டுள்ளேன் அதற்கு நல்லெண்ணமேயாகும். ஆனால் இத்தகைய எண்ணத்துடன் தமிழரசுக் கட்சி செயற்படாது அவர்கள் அடுத்த வருட இருப்பை மையமாகவே செயற்படுகின்றனர் எனக்குறிப்பிட்டார்.
உண்மையை கூறப்போனால் கூட்டமைப்பு பொய்யிலேதான் ஓடுகின்றது அவர்களுக்கு நேர்மையே கிடையாது எனவே இவர்களுடன் வேலை செய்வது கடினமானது. எனினும் நான் குழப்பமாட்டேன்' என்று அவர் கூறினார். 'தமிழரசுக் கட்சியினர் வெளிநாடுகளில் இருந்து பணம் சேர்த்தார்கள் ஆனால் அதில் என்ன செய்கின்றனர் என்பது எங்களுக்கு தெரியாது எனக்குறிப்பிட்டார்.
5 comments :
However this party from the start to upto now was only a symbol of purity of the tamil people,people respected the symbol of purity for nothing,because they gained nothing on behalf of the tamils from the start to upto now,but through the backdoor they may have gained everything for themselves.
ஆனந்தி சங்கரி இவள் ஒரு கிழட்டு வேசை. இவள் செய்வது அரசியல் விபச்சாரம்.
கரன் நீங்கள் சொல்வது உண்மை, பிரபாகரன் உட்பட எல்லா தமிழ் அரசியல் வாதிகளும் இலங்கை அரசிடம் நக்கியவர்கள் தான் , பின்பு அரசை எதிர்பார்கள் , இதற்கு சங்கரியாரும் விதி விலக்கல்ல , இவர்களை விட பயங்கர வாதத்தை உறுதியுடன் அழித்த மகிந்தர் எவ்வளவோ மேல்.
நிட்சயமாக, சங்கரியாரின் கூற்றை புறக்கணிக்க முடியாது. உண்மையில் ஈழத் தமிழருக்கு என்று ஒரு ஒழுங்கான, நேர்மையான, நம்பிக்கைகுரிய ஒரு அரசியல் தலைமை இதுவரைக்கும் இல்லை. எனவே அதிகமான அறிவுபூர்வமான தமிழ் மக்கள் ஏற்கனவே தமிழ் அரசியலில் வெறுப்படைந்து மவுனித்து விட்டார்கள்.
இதுவரைக்கும் தமிழ் அரசியல் தமிழருக்கு அழிவையும், தோல்வியையும், வெறுப்பையும் பெற்றுத்தந்தது தவிர சாதித்தது ஒன்றுமில்லை. தமிழீழம், தமிழ் தேசியம் என்று தொடங்கி தமிழனை வெறும் கோவணத்துடன் விட்டு விட்டார்கள்.
இதற்கு அப்பாலும் சுயநலம் மாறவில்லை. அவர்கள் வெட்கம், ரோசமின்றி தமிழ் மக்களின் வோட்டுக்காக காத்திருக்கிறார்கள்.
அவர்களும் திருந்தப்போவதில்லை, அவர்களை தொடரும் சில மதி இழந்த மந்தை கூட்டமும்
திருந்தப்போவதில்லை.
வன்னியன்
Mr Sangary,would you please tell us what you have achieved from the period of your founder and the eldest leader and the followers including you.What would be your answer?.Nothing,nothing and nothing
Post a Comment