பதினொரு மாதப் பெண் குழந்தையை வன்மையாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளவருக்கு களுத்துறை உயர்நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்ன, 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கினார்.
அத்தோடு, 20,000 ரூபா அபராதமும்,பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட குழந்தைக்கு வழங்குவதற்காக ரூபா 7 இலட்சம் அபராதத் தொகையும் வழங்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார். பேருவளையைச் சேர்ந்த அஹமட் மீரா அப்துல் ஹஸன் என்பவரே மேற்படி குற்றவாளியாகியுள்ள நபராவார்.
குற்றவாளி 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி குழந்தையின் யோனித் துவாரத்தில் விரலைவிட்டு மிக்க் கொடூரமான முறையில் பாலியல் வன்புறவு செய்துள்ளதாக நீதிபதியால் வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் நீதிமன்றம் குறிப்பிட்ட குற்றவாளி குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பு வழங்கியிருந்தது. என்றாலும், களுத்துறை நாகொட வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரி சுனில் குமார குழந்தை கடுமையான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிக இரத்தம் வெளியேறியுள்ளதாகவும் சாட்சியளித்தார்.
குறித்த அபராதத் தொகையை வழங்காதவிடத்து, அதிஉயர் தண்டனையுடன் மூன்று வருட அபராதத்தை விதிக்குமாறும் நீதிபதி கட்டளைபிறப்பித்துள்ளார். அரச வழக்கறிஞர் நதீ அபர்ணா வாதியின் தரப்பில் வாதாடினார்.
(கேஎப்)
இந்த துலுக்கனை கண்ட துண்டமாக வெட்ட வேண்டும். ஏங்கடா பு மக்களா உங்கட குர் ஆன். குர் ஆனில் எத்தினையாம் பக்கத்திலைடா இது சொல்லிருக்கு..
ReplyDeleteஇனவாதிகாரனே கரன், நீ அந்த ஆளை திட்டும். பரவாயி்ல்லை. துலுக்கனை என்று சொல்வதிலும் நாம் அலட்டிக் கொள்ளமாட்டோம்.
ReplyDeleteஎன்றாலும் அட பைத்திக்கார பு. கரனே குர்ஆனை மட்டும் வம்புக்கு இழுக்காதடா மவனே.... உன்ற துண்டு போகப் பேசுவன்.. எண்டாலும் உனைப்போல் இனவாதப் பேயல்லடா நம்ம ஆளுவள்! அறிஞ்சுக்க... கண்ட கண்ட எல்லாத்தையும் ஊத்தைகளையும் நீ இழுக்கிறாயாடா? உனக்கும் பொதுபலக்கும் இணைப்புண்டோ பு. மவனே!