பிரபாகரனின் மகன் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார்- The Independent செய்தி- படங்கள் இணைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரன் (வயது-12)இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் பதுங்கு குழிகளில் வைக்கப்பட்ட பின்னரே இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக The Independent பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இக்கதையை சொல்லும் சில படங்களையும் அப்பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற போரின் பின்னரான கொடூரப் படுகொலைகள் பற்றிய காணொளியில் பாலச்சந்திரனின் உடலம் காட்டப்படது.
இப்பொழுது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி நிரூபிக்கின்றதாக The Independent பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது.
கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள் ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை அராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதில் இரண்டு படங்கள் பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர் கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு செய்துள்ளது.
6 comments :
படுகொலைகள் கட்டாணமாகக் கண்டிக்கப்படவேண்டியவை தான். எனினும் பிரபாகரன் நடத்திய கொடிய யுத்தத்தினால் எத்தனையோ இளம் பாலகர்களின் உயிர்களை பிரபாகரன் பறித்துள்ளார் என்பதை இந்த உலகமே அறியும். பிரபாகரன் தமிழர்களை ஏமாற்றி தன் சுயநலத்திற்காகவும் தன்குடும்பத்தை வாழ வைப்பதற்காகவும் மேற்கொண்ட நாடகத்திற்காக கிடைத்த பரிசாகக் கூட அவனின் மகனுடைய இறப்பை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் பிரபா குடுப்பத்தின் இறப்புத்தான் தமிழர்களுக்க கிடைத்த விமோசனம் என்பதை தற்பொழுது தமிழ் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.
பிரபாவின் மகனின் இறப்பை ஒரு பெரிய விடயமாக கருதினால் பிரபாகரனால் கொல்லப்பட்ட அப்பாவி பிள்ளைகளின் வீட்டில் இன்னமும் அலறல் சத்தம் கோட்பதை யாரிடம் போய் சொல்வது.
இவ்வாறான போலி போட்டோக்களைக் காட்டி பிரபாகரனின் வால்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பை நடாத்தி வருகின்றனர். இவர்கள் இவ்வாறான புரளிகளை கிளப்பி மக்களிம் இருந்து பணம் சுருட்டுவதை விடுத்து பிச்சையெடுத்தால் சகல மக்களும் பிச்சை போடுவார்கள் என்பதை புரிந்து கொள்ளட்டும்.
பரிதாபம் ஒரு அப்பாவி சிறுவன். கல்நெஞ்சம் படைத்த ஆமிக்காரங்கள் மட்டுமல்ல தலைக்கனம், கர்வம் பிடித்திருந்த புலித்தலைமையும், தலைவரை பப்பாவில் ஏற்றி கவுட்டு விழுத்திய புலம்பெயர் புலிப்பினாமிகளும் பதில் கூறவேண்டியவர்களாவர்.
தமிழனுக்கு நல்ல தீர்வுகள் கிடைப்பதற்கு பல பொன்னான சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் கிடக்கும் போதெல்லாம், அதைத் குழப்பும் படி உண்டியலை குலுக்கி பணம், ஆயுதம் சேர்த்து தலைவருக்கு அனுப்பி, தலைவரை உசுபேத்திய புலம்பெயர் சுயநல கயவர் கூட்டம் செய்த பாவங்ககள் பல.
இப்படியான அழிவுகளை தவிர்த்து, தமிழன் ஈழ மண்ணில் நிம்மதியாக வாழ்த்திருக்கலாம், விட்டார்களா சுயநல,பரதேசிப் புலிப் பினாமிகள்?
சாவிலும் வாழ்வோம் என்ற புலிகளுக்கு சிறந்ததோர் படம்.
இப்படத்தை வைத்து புலிப்பினாமிகள் வாழ்வார்கள் என்பது திண்ணம்.
பரிதாபம் ஒரு அப்பாவி சிறுவன். கல்நெஞ்சம் படைத்த ஆமிக்காரங்கள் மட்டுமல்ல, தலைக்கனம்,கர்வம் பிடித்திருந்த புலித்தலைவரை உசுபேத்தி பப்பாவில் ஏற்றி கவுட்டு விழுத்திய புலம்பெயர் புலிப்பினாமிகள் பதில் கூறவேண்டியவர்களாவர்.
தமிழன் ஈழமண்ணில் நிம்மதியாக வாழ்த்திருக்கலாம், விட்டார்களா சுயநல கயவர் கூட்டம்.
இவனைப் பார்த்தால் பிரபாகரனுக்கு பிறந்தவனை போல் தெரியவில்லை , கடல் ஆமைக்கு பிறந்தவன் போல் உள்ளான்.
மற்றவர்கள் எல்லாம் சயநிட் அருந்த வேண்டும் , நீங்கள் மட்டும் ஆர்மியிடம் சரணடைவீர்கள் , அவர்கள் உங்களுக்கு கொத்து ரொட்டியும் பிரியாணியும் தருவார்கள் , என்ன ஒரு எதிர்பார்ப்பு , எப்படிப்பட்ட சுயநலவாதிகள், இவர்கள் தமிழ் ஈழம் பெற்று தருவார்கள் என 30 வருடமாக ஒரு முட்டாள் கூட்டம் இவர்கள் செய்த அட்டூழியங்களை ஆதரித்து வந்துள்ளது , இன்று கூட அப்படியான கூட்டங்கள் உள்ளது.
யாரும் பொது மக்கள் இராணுவத்துடன் பேசினால் அவர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் , ஆனால் புலித்தலைவன் மகன் இராணுவத்திடம் பொய் நக்குவானம் , என்ன கேவலம் கேட்ட கொலைக்கூட்டம் , வெக்கம் மானம் துளியும் இல்லை, வீரம் பற்றி இனியும் இவர்கள் பேசக் கூடாது , ஆனால் சிங்களவருக்கு ரோஷம் இருந்த படியால் பல இலங்கை சிறுவர்களின் கொலைக்கு காரணமான கொலை வெறியனின் வாரிசை விட்டு வைக்க வில்லை , காசு கொடுத்து கேம்ப் அடித்தது உண்மை என்று நிறுபனமாகி உள்ளது, தமிழர் வீரம் அற்ற கொலை இனம்.
Post a Comment