கொள்ளையிட பிக்குவையே மரத்துடன் கட்டிய திருடர்கள்.
பௌத்த பிக்கு ஒருவரிடம் கையடக்க தொலைபேசி, ஒரு தொகை பணம் மற்றும் வானொலிபெட்டி என்பவற்றைக் கொள்ளiயிடுவதற்காக பௌத்த பிக்குவை மரத்தோடு சேர்த்துக் கட்டி வைத்தவிட்டு கொள்ளயிட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு; இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கெக்கிரிஓபட எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்செயலை மூவர் கொண்ட குழுவினரே மேற்கொண்டுள்ளனர். விஹாரையில் இருந்த பிக்குவை இவர்கள் மரத்தோடு கட்டிவைத்துவிட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 comments :
It's a curse. Devil's activites are increasing.Better "Katadiyas" are urgently needed wipe out the devils from the society.
Post a Comment