பொலிஸ் தாக்குதலுக்கு உள்ளாகிய மூதுர் இளைஞன் வைத்தியசாலையில்!
மூதூர் ஜின்னா நகர் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது மஹ்ரூப் அஸ்வர்(வயது23) என்பவர் மாட்டு கன்று ஓன்றை நேற்று மாலை மழைபெய்து கொண்டிருந்த போது தனது முச்சக்கரவண்டியில் வீடு நோக்கி கொண்டு சென்றுகொண்டிருக்கும் போது அம்முச்சக்கர வண்டியை நிறுத்தி பரிசோதித்த பொலிஸார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன் கடுமையாகத் தாக்கியுளள்ளதுடன் இன்று அவரை பலத்த காயங்களுடன் மூதூர் தளவைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக மூதூரில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment