Saturday, February 2, 2013

புராதன சிவன் ஆலயத்தில் புதையல்!

மகா பராக்கிரமபாகு மன்னனுடைய காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறும் பொலன்னறுவை சிவன் ஆலயத்தின் சிவலிங்கம் இருக்கும் இடத்தில் காணப்படும் கல் சிலேட்டு அகற்றி அந்த பகுதியல் மூன்று அடி குழி பறித்து இனந்தெரியாத சிலர் நேற்று இரவு புதையல் அகழ்ந்துள்ளனர்.

சம்பவம் அறிந்த பொலன்னறுவை பொலிஸ் நிலைய விசேட குழு அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ன அது மட்டுமல்லது இந்த பகுதிக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் புதையல் அகழ்வு நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com