வைத்தியரை காமப்பேய் பற்றிப்பிடிக்க... சூரையாடப்பட்டது பயிலுநர் தாதியின் கற்பு
குருணாகலை வைத்தியசாலை வைத்தியர் ஒருவரினால், குருணாகலை தாதியர் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி கற்றுவரும் தாதி மாணவியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். அதனால் அந்த மாணவி பயங்கரமாக நோய்வாய்ப்பட்டு ஹலாவத்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தாதி மாணவி நேற்று முன்தினம் (7) இந்த வைத்தியரினால் பாலியல் கொடூரமான முறையில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். அந்நேரம் அவரை குருணாகலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லாது, அன்றிரவே ஹலாவத்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் நம்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டுள்ள மாணவி குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாது ஹலாவத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லக் காரணம் இந்த கொடுமையான செய்தி வெளிச்செல்லாதிருப்பதற்காக என்று வைத்தியசாலைச் செய்திகள் கூறுகின்றன.
(கேஎப்)
1 comments :
How the female patients female staff would tolerate these sex maniacs.
Post a Comment