Tuesday, February 5, 2013

மூழ்கிய கப்பலில் உயிருக்கு போராடிய மூன்று இந்தியர்கள் இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர்.

நீர்கொழும்பிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில்; பயணித்த கப்பல் மூழ்கியதால் கடலில் தத்தளித்துக ;கொண்டிருந்த 3 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்கள் காப்பாற்ப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நீர்கொழும்புக்கு விரைந்த இலங்கைக்கான இந்தியத்தூதரக அதிகாரிகள் குறித்த மீனவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அம்மீனவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com