ஜனாதிபதியின் வருகைய முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்- யாழ்.அரச அதிபர்
ஜனாதிபதியின் யாழ்.வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் விஜயமாக ஜனாதிபதி 12ஆம், 13ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதனை முன்னிட்டு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள இடங்களில் முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment