பொட்டு அம்மானின் சகாவின் அந்தரங்க மையம் டுபாய் எயார்போட்டில் தகர்க்கப்பட்டுள்ளது.
நோர்வேயிலிருந்து தென்கிழக்காசிய நாடொன்றுக்கு புறப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரின் அந்தரங்க மையத்தினை இலக்கு வைத்து டுபாய் விமான நிலைய அதிகாரிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். பிளவுபட்டுள்ள புலிகளின் நெடியவன்குழு முக்கியஸ்தரான கமல் எனப்படுகின்ற இவர் விமான நிலைய பெண் அதிகாரி ஒருவரிடம் பாலியல் சேட்டைவிட முற்பட்டபோதே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
டுபாய் விமான நிலையத்தின் ட்ரான்சிட்டில் வைத்து ஸ்கேன் கருவிகளின் சோதனைக்கு இவர் உட்படுத்தப்பட்டபோது, அங்கு சந்தேகத்திற்குரிய சத்தங்கள் எழுந்ததை அடுத்து பிரத்தியேக அறைக்கு அழைத்து செல்லப்பட்ட அவரது ஆடைகள் கழற்றப்பட்டு மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சோதனைகளை மேற்கொண்டவர் ஒரு பெண் உறுப்பினர். பெண் ஒருவர் என்றவுடன் வாயை பிழந்த கமல் , முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளார். சகல அசைவுகளையும் கட்டுப்பாட்டு அறையில் (கொன்றோல் றூம்) அவதானித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் ஸ்தலத்திற்கு வந்து ராஜமரியாதையுடன் தோழில் கையைபோட்டு கொஞ்சம் கதைக்கவேண்டும் என அழைத்தச் சென்று அறையொன்றினுள் போட்டு உங்கட சாமானுக்கு எங்கட ஏயார்போட்டில தீனி வேணுமோ என அந்தரங்க மையம் மீது கடுமையான தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் தொடர்ந்து பயணிக்க விடாது சுமார் 48 மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் தடுத்து வைத்திருந்து நோர்வேக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
நோர்வே வந்திறங்கிய கமலின் அந்தரங்க உறுப்பி வீங்கிபெருத்துள்ளதுடன் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறியக்கிடைக்கின்றது.
இதில் முக்கிய விடயம் யாதெனில் தனது நண்பர்கள் சிலரிடம் பேசிய கமல் டுபாயில் நடைபெற்ற சம்பவத்தினை அதே விமானத்தில் பயணம் செய்த வவுனியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று கண்டுவிட்டதாகவும் அவர்கள் மாத்திரம் கண்டிருக்காவிட்டால் இலங்கை இராணுவம் அடித்து சித்திரவரை செய்தது என நோர்வே யில் ஓர் ஆட்டு ஆட்டியிருக்கலாம். மக்கள் வைத்திய செலவுக்கு என ஏதாவது தந்திருப்பார்கள் என புலம்புகின்றாராம்.
எது எவ்வாறாயினும் அவரின் உடல் நிலைமை தொடர்பாக அறிந்து கொள்வதற்கு நாம் அழைப்பினை ஏற்படுத்தியபோது, அனுங்கிகொண்டு இப்போது கதைக்க முடியாது என்றார் கமல். .
1 comments :
இப்போதுதான் ஒழுக்கசீலமுள்ளவர்களெனக் கருதப்பட்ட புலிகளின் வரிகள் வெளிப்படுகின்றன. தலைவன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்றவாறுதான் மற்றையோரும் இருப்பர்.
இத்தனை காலமும் இப்படியாக அடிபட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் இல்ஙகை இராணுவத்தைக் கூறி தமது வாழ்வை ஓட்டிவந்துள்ளனர் என்பது வெளியாகி உள்ளது.
இதபோன்ற செயல்களும் புலிகளின் இமாலயத் தோல்விக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
Post a Comment