ஊழலைத் தடுக்க விசேட கூட்டத்தை கூட்டு, ஈ.பி.டி.பி யிடம் த.தே.கூ கோரிக்கை
யாழ்.மாநகர சபையின் ஆளும் கட்சியான ஈ.பி.டி.பி யினால் அனுமதியற்ற முறையில் காணிகளும், கடைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை தடுக்க எதிர்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு விசேட கூட்டத்தைக் கூட்டுமாறு மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மாநகர சபையின் எதிர்கட்சியினர் கையெப்பமிட்டு கடிதம் ஒன்றை மாநகர மேயரிம் கையளித்துள்ளனர்.
0 comments :
Post a Comment