தேசியக் கொடியிலுள்ள சிங்கத்திற்கு ஆண்உறுப்பு தோன்றியதே!
தேசிய கொடியிலுள்ள சிங்கத்திற்கு ஆண் உறுப்பு சேர்த்து அச்சிடப்பட்ட 60000 ஸ்ரிக்கர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேசிய கொடியிலுள்ள சிங்கத்திற்கு ஆண் உறுப்பும் சேர்த்து அச்சிடப்பட்டிருந்த தேசிய கொடிகளில் ஒரு தொகையை கோட்டை வெள்ளவீதிப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 60000 ஸ்ரிக்கர்களும் 65 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக சீனாவில் அச்சிடப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
கோட்டை - பீபல்ஸ் பார்க் சந்தைத் தொகுதியிலுள்ள வியாபார நிலையங்கள் ஆறிலிருந்து இந்த ஸ்ரிக்கர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. (கேஎப்)
0 comments :
Post a Comment