Tuesday, February 19, 2013

சவூதி அரேபியாவின் இளவரசி புகைப் பிடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின- படங்கள் இணைப்பு

இலங்கைப் பணிப்பெண்ணை படுகொலை செய்த சவூதி அரேபியாவின் இளவரசி பஸ்மா பின்ட் சவுத்பின் அப்துல்லா ஷிஷ் இல் சவுத், புகைப் பிடிக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. 48 வயதான அவர்; பிரிட்டனில் தங்கியுள்ள நிலையில்: மெடேன உடையில் இருந்தபடி சிகிரெட் ஒன்றை பிடித்தபடி உள்ளதாக அந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதை 5 குழந்தைகளின் தாயான அவர் தனது தோழியின் மடிக்கணனியில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதை கணனியில் புகுந்து தகவல்களை திருடும் ஒரு நபர் அந்த புகைப்படத்தை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதை இணையதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.25 கோடி கேட்டு மிரட்டி வந்தாகவும், ஆனால் திடிரென்று அவர் புகைப்படங்களை வெளியிட்டள்ளார்.

இதனால், இளவரசி பஸ்மாவுக்கும், அவரது அரச குடும்பத்துக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2 comments :

Anonymous ,  February 20, 2013 at 2:58 PM  

எங்கப்பா இந்த அஸ்வர் பயபுள்ளேயைக் காணவில்லை...
'நான் காத்தான்குடி அஸ்வர் '

Anonymous ,  February 21, 2013 at 5:23 AM  

டேய் காத்தான்குடி அரேபிய ஒட்டகமே என்னடா அடங்கிட்டா
இந்த பொண்ணையும் தண்டிக்க சொல்லு அரேபியாட்ட
யூதர்களின் கொப்பி தான் உங்க சட்டங்கள் தெரியுமா?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com