Wednesday, February 6, 2013

அறிவார்ந்த யாழ்பாணத்தாரின் கண்டுபிடிப்பு: வாய்ப்பூட்டு போடப்பட்ட யாழ் மாடுகள் !!!

யாழ்ப்பாணம், அராலி, கல்லுண்டாய்வெளி பிரதேச பயிர் நிலங்களில் மாடுகள் மேய்ந்தால் அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டு வருகின்றது. இதற்கென கிராம சேவகர்களின் கீழ் ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மேற்படி வயல் நிலங்களை கடந்து மேய்ச்சலுக்காக மாடுகளைக் கொண்டு செல்லும் மாட்டு உரிமையாளர்கள், மாடுகளின்

வாய்களில் தண்ணீர்ப் போதல்கலைப் பொருத்தி அழைத்துச் சென்று மேய்ச்சல் இடத்தில் விடும்போது மட்டும் அவற்றை அகற்றி விடுகின்றனர்.

இதே மாதிரி தமிழ் அரசியல்வாதிகளுக்கும் வாய் பூட்டு போட்டு வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.


1 comments :

Anonymous ,  February 6, 2013 at 7:08 PM  

Poor cattles they sacrifice everything to us,including their skin which we make use as leather.They are Godly ones.They do accept every punishments given by the inhuman mankind.But for bogus politicians one is above,we believe that HE will look after everything.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com